வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 08
மலையகத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த இந்த சொந்தங்களின் கதைகள் தொடருகின்றன. தமது தனி வலிகளை சிலர் இங்கு பகிர்கின்றனர். பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதைகளை… செய்தியாளர் கருணாகரனின் பதிவு…
மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்: ஒரு அறிமுகமடல்! கடுகு சிறிது காரம் பெரிது!! (காலக்கண்ணாடி 53)
மட்டக்களப்பு தமிழகம் தந்த மாண்புமிகு மனிதன் எஸ். எல். எம். ஹனிபா அவர்கள் பற்றி அவரது நண்பர்கள் பேசும் நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. எஸ்.எல்.எம் என்ற உன்னதமான எங்கள் மண்ணின் மைந்தன் குறித்துப்பேசும் இதனைப் பற்றி இங்கு பேசுகிறார் அழகு குணசீலன் அவர் மீதான வாஞ்சையுடன். அரங்கமும் அதில் பெருமைகொள்கிறது.
சொல்லத் துணிந்தேன்—88
தமிழரின் நலன்களைப் பாதுகாக்க தமிழ் தேசியக் கட்சிகளை நம்பி பிரயோசனமில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், மாற்றாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பலன்களையாவது முழுமையாகப் பெற மாற்றுக்கட்சிகள் தங்களுக்குள் உடன்பட வேண்டும் என்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 6)
இலங்கையின் மோசமடைந்த பொருளாதார நிலைமை குறித்து பேசிவரும் வரதராஜா பெருமாள் அவர்கள், தனிநபர் வருமானம் அதிகரித்ததாக போலியாகக் காண்பிக்கப்படும் கணிப்பீடுகள் குறித்தும், இளைஞர் வேலைவாய்ப்பு என்பது பாரிய பிரச்சினையாவது குறித்தும் இங்கு பேசுகிறார்.
தரிசாகும் தமிழர் சமூக வெளி
இலங்கை தமிழ் சமூகத்தின் இளைஞர்களின் செயற்திறன் வீரியமற்று இருக்கின்றதோ என்ற கவலை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக எண்பதுகளுடன் ஒப்பிடும் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. இது எமது அடுத்த தலைமுறையை எங்கே கொண்டொ போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!) – 03
தனது இளமைக்கால அனுபவங்ஜள் குறித்து பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள் இன்று, தனக்கு தமிழ் அரசுக்கட்சி மீது ஏற்பட்ட வெறுப்பு, பின்னர் தமக்கு ஏற்பட்ட ஜேவிபி தொடர்பு ஆகியவை குறித்துப் பேசுகின்றார். செவ்வி கண்டவர் தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்.
போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர்
போருக்கு பின்பான தாக்கத்தில் இருந்து விடுபட 30 வருடங்கள் ஆகும் என்று சொன்ன உளநல நிபுணர், தனது கருத்து எடுபடாதாதால் நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அதேவேளை தமிழ் இளைஞர்கள் போதை என்னும் அரக்கனிடம் மாட்டிக்கொண்டு சீரழிகின்றனர். சமூகத்தலைமைகளோ பொறுப்பற்று இருக்கின்றன. செய்தியாளர் கருணாகரனின் தகவல்கள்.
புலிகளின் முகவர்களான கட்சிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுபடவேண்டும் (சொல்லத் துணிந்தேன்-87)
இலங்கை அரசோ, சிங்கள மக்களோ, இந்தியாவோ, சர்வதேசமோ விடுதலைப்புலிகளின் கொள்கைகளையோ, அதனைப் பின்பற்றும் கட்சிகளையோ ஏற்க மாட்டார்கள் என்பதால், தமிழ் மக்கள் தமது பிரச்சினை தீர்வுக்கு புதிய வழிகளை காண முயல வேண்டும் என்கிறார் ஆய்வாளர் த.கோபாலகிருஸ்ணன்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 07
வடக்கு நோக்கி வந்தும் புறக்கணிக்கப்பட்ட மலையக தமிழரின் கதை இது. வந்த வழி கடினம். அதனால் சிலர் இதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. பலர் பேசித்தான் ஆக வேண்டும் என்று நிற்கிறார்கள். இனி அவர்கள் உரத்தே பேசுவார்கள். செய்தியாளர் கருணாகரனின் தொடர்.
மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 2)
உலக அரசியல் சூழல் அண்மைக்காலமாக பெரும்மாற்றத்தைக் கண்டு வருகின்றது. நவதாராளவாதத்தின் தோல்வி இதில் பெரும் பங்காற்றுகின்றது. இதே நிலைமை இலங்கையிலும் கணிசமாக காணப்படுகின்றது. இவற்றை ஒப்புநோக்க முயல்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். இங்கு அமெரிக்க நிலையை ஆராய்கிறார் அவர்.