கிழக்கு மாகாண சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட பொங்கல் விழா சமூக ஊடகங்களிலும் வேறு பல தளங்களிலும் பல விதமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழி செய்தது. இவை குறித்த அழகு குணசீலன் பார்வை இது.
Category: விளையாட்டு
மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?
மட்டக்களப்பின் பெயர் சொல்ல பல அற்புதங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆனால், இன்று அவற்றுடன் இன்னுமொரு விடயமும் அங்கு பலரின் கவனத்தை கவர ஆரம்பித்துள்ளது.
‘யார்க்கர் மேன்’ : ஆஸி. ஆடுகளத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய தமிழர்
முன்னைய மேற்கிந்திய அணி வீரர்கள் போல கலக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவரின் சாதனைகள் ஆரம்பம். அதனை ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் சிவா பரமேஸ்வரன்.
ஆடிய ஆட்டம் அடங்கவில்லை….. மரடோனா வாழ்கின்றார் எம் ஆட்டத்தில்….
காலஞ்சென்ற கால்பந்து வீரர் மரடோனாவுக்கான இந்த நினைவுக்குறிப்பில், அவர் ஏனையோரில் இருந்து கால்பந்துக்கு அப்பால் எவ்வாறு தனித்துவமாகிறார் என்று ஆராய்கிறார் தோழர் ஜேம்ஸ்.
யார் இந்த தேனு?
அண்மையில் ஒரு சிறு காணொளி மூலம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ஒரு மட்டக்களப்பு இளைஞர் குறித்தும், மட்டக்களப்பின் கிரிக்கெட் நிலைமை குறித்தும் பேசுகிறது இந்த ஆக்கம்.
மட்டக்களப்பின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தடை எது?
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பின்னடைந்து காணப்படுவதற்கு போதிய அடிப்படைக் கட்டுமானங்கள் இல்லாமை ஒரு முக்கிய காரணம் என்கிறார் ஒரு விளையாட்டு விரும்பி.
ஆளில்லாத அரங்குகளில் விளையாட்டு
ரசிகர் நிறை அரங்குகளின் உளவியல் குறித்து மூத்த விளையாட்டுச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரனின் குறிப்புகள்.