“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​ அங்கம் – 08)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 08.

மேலும்

இதயம் பத்திரம் – இறுதிப்பகுதி 

யோ.அன்ரனி எழுதும் இந்தத்தொடரின் இறுதிப் பகுதி இது. இங்கு அவர் மனப்பதகளிப்பு எந்த வகையில் நமது இதய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதற்கான காரணங்கள் என்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பவை குறித்து ஆராய்கிறார்.

மேலும்

இதயம் பத்திரம் – 1 

உலகில் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பலருக்கு ஆபத்தாக உருவாகியிருக்கும் மாரடைப்பு, மூளை இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் குறித்த எச்சரிக்கைத்தொடர் இது. தனது ஆய்வுகள் அனுபவம் ஆகியவற்றில் இருந்து பேசுகிறார் யோ. அன்ரனி.

மேலும்

கொவிட்-19 நோய்த்தடுப்பு மருந்துகள் ஹலாலா அல்லது ஹராமா?

கொவிட் 19 நோய் பரவலுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இஸ்லாமிய நியமங்களுக்கு உட்பட்டவையா என்பது குறித்த கேள்வி உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வேறு சில மதக்குழுக்களுக்கும் இந்த விடயத்தில் கரிசனைகள் இருக்கின்றன. இவை குறித்த ஒரு பார்வை.

மேலும்

வரலாறு கண்ட பெரும் தொற்று நோய்களும் அவற்றுக்கான மருந்துகளும்

உலகெங்கும் இதுவரை காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய பெரும் தொற்று நோய்களை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட 5 முக்கிய மருந்துகளின் கதை இது.

மேலும்

கொரொனா தடுப்பு மருந்தும் அதன் அரசியலும்

கொரொனா தொற்று நோய்க்கு பல நாடுகளும் நிறுவனங்களும் தமது நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்தவண்ணம் இருக்க, அவை குறித்த விபரங்களை ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.

மேலும்

‘லோங் கொவிட்’ – கொரொனா தொற்று நீங்கிய பின்னரும் தொடரும் பிரச்சினை

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட பலரை லோங் கொவிட்(Long Covid) என்னும் நோய்க்குறி பல காலம் தொடர்ச்சியாக பாதிக்கிறது. அது பற்றிய தகவல் தொகுப்பு. வழங்குவது சீவகன்.

மேலும்

பெண்ணில் பேசப்படாத ஒரு பக்கம்

பெண்களைப் பற்றி கவலையற்றிருக்கும் ஆண்கள் உலகில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பக்கம் குறித்து ஆராய்கிறார் மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்.

மேலும்