‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-33
ஜெனிவாவில் வருடா வருடம் காவடி எடுக்கும் தமிழ்க்கட்சிகள், கேட்கவேண்டியதை விட்டுவிட்டு, கிடைக்காததை கேட்டு காலம் கடத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன்.
கே.எஸ். சிவகுமாரன்— ஒரு தனித்துவமான விமர்சகர்
அண்மையில் காலமான கே.எஸ்.சிவகுமரன் ஈழத்து இலக்கிய உலகில், குறிப்பாக விமர்சகர்களில் தனித்துவமானவர் என்கிறார் செய்தியாளரும் இலக்கியவாதியுமான கருணாகரன். சிவகுமரன் அவர்களுக்கான அரங்கத்தின் அஞ்சலி இது.
பல்கலைக்கழக பகிடி – சித்திரவதை..! கன்ரீனில் புளு ஃபில்ம்…!! (மௌன உடைவுகள் – 03)
இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பது ஒரு பழம்பெரும் பிரச்சினை. ஆனால், இன்னமும் ஆக்கபூர்வமான தீர்வு எதுவும் அதனை தடுக்க முன்னெடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகமும், ஆசிரியர்களும்கூட இந்த விடயத்தில் குற்றவாளிகள் என்கிறார் அழகு குணசீலன்.
போரிட ஆரம்பித்த அலிஸ்மன்றோவின் சொல் (சிறுகதை)
— அகரன் — சிறுகதைக்கு புக்கர் பரிசும், இலக்கியத்திற்கான நோபல் பரிசும்
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
இலங்கையின் வடக்கில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள நிலைமைகள் குறித்து இங்கு விபரிக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 33 )
தனது சொந்த மண்ணின் நினைவுகளை பத்தியாளர் மீண்டும் தொடர்கிறார்
யாப்புத் திருத்தம் 22 (22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு –பாரதூரமான விளைவுகள்
இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் முதல் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.
மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி!
இலங்கையில் கடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோர் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு அதிகரிப்பை காட்டியுள்ளதாக கட்டுரையாளர் கூறுகிறார். இலங்கையின் ஏனைய மாவட்ட நிலைமைகளையும் அவர் ஆராய்கிறார்.
சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் கனடா நாட்டில் ஆற்றிய உரை ஒன்று குறித்த தனது கருத்தை இங்கு காத்திரமாக முன்வைக்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் இரண்டாவது பகுதி.
‘என்னுள் நானாக நீ’ (சிறுகதை)
நீ தேடுவது உனக்குள்ளே, உன்னோடு இருக்கும். அது உன்னைச் சமரசம் செய்யும், ஆலோசனை கூறும், வழி நடத்தும். அதுதான் கடவுள் என்றும் சொல்லலாம். தயாக, தந்தையாக, சகோதரமாக, நட்பாக, காதலாக அது உன்னில் நிறைந்திருக்கலாம். சபீனா சோமசுந்தரத்தின் கற்பனையில் ஒரு சிறுகதை.
