இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 2)
இலங்கையில் மாகாண சபைகள் இருந்தும் அவை செயற்படா நிலையை எட்டியதற்கு காரணம் என்ன, அதற்கு யார் காரணம் என்பவற்றை ஆராயும் அ.வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
இலங்கையில் மாகாண சபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை -பகுதி 1
இலங்கையில் மாகாண சபைகளின் இன்றைய நிலவரம் குறித்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரையின் முதல் பகுதி.
மௌன உடைவுகள் 06 இரட்டைக் குடியுரிமை: டபிள் கேம்..!
வெளிநாட்டு பிரஜா உரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயம் குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.
அம்மணம் (கவிதை)
அம்மணம் (கவிதை)
துஷாந்தினியின் கவிதை. ஒரு பதத்துக்கு பல பொருள் இருக்கலாம். அம்மணம் என்ற பதத்துக்கான அருமையான விளக்கம்.
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’
தமிழரசுக்கட்சி குறித்து தான் கடந்த வாரம் எழுதிய விமர்சனங்களுக்கு எதிராக அந்தக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (34)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இங்கு 80களில், தான் அமைச்சர் இராசதுரை அவர்களின் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியை நினைவுகூர்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-36)
இலங்கை தனது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று அண்மையில் மிலிந்த மொறகொட பேசியுள்ளதை சுட்டிக்காட்டும் கோபாலகிருஸ்ணன், தமிழ் தலைவர்களின் கவலையீனமே இந்தக் கருத்துக்கு காரணம் என்றும், இது ஆபத்தானது என்றும் கூறுகிறார்.
யாப்புத் திருத்தம் 22(22யு) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள். – (பகுதி 3)
இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.
வரதராஜா பெருமாளின் இலங்கை பொருளாதாரம் குறித்த நூல்
அரங்கம் பத்திரிகையில் தொடராக வந்த அ. வரதராஜா பெருமாள் அவர்களின் “எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்” நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிறப்பு குறித்த சிலரது கருத்துகள்.
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?
தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் போக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் செய்தியாளர் கருணாகரன், ‘வெல்லக்கடினமான இயக்கம் என்று கருதப்பட்ட புலிகள் இயக்கம் எப்படி வீழ்ச்சியைச் சந்தித்ததோ அதைப்போல தமிழரசுக் கட்சியும் அது குடிகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தோற்கும்’ என்கிறார்.
