பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) 

இலங்கையில் நடந்த இருபெரும் புரட்சிகளின் நாயகர்கள் ரோகண விஜேவீரவும், பிரபாகரனும். ஆனால், இவர்களின் அரசியல் எந்த இடத்திலும் ஒரு பொதுப்புள்ளியில் சந்திக்க மறுத்துவிட்டன. அப்படி நடக்காது போனதன் விளைவுகளை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன். ஜனநாயகச் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமும் அவர் சொல்கிறார்.

மேலும்

தண்டனைக் காலத்தை விட பல வருடங்கள் கூடுதலாக சிறையில் வாடிய தமிழ்க் கைதிகள் 

தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் பலர் தமது தண்டனைக் காலத்தைவிட அதிக வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இதனை மனித உரிமை மீறல் என்று வர்ணிக்கும் கட்டுரையாளர், அவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்கிறார்.

மேலும்

ஆசிய அதிசயத்தின் சர்வரோக நிவாரணி என்ன? 

அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை மீள ஆட்சி மாற்றம் மட்டும் போதுமானது என்ற வகையில் வரும் கருத்துக்களை நிராகரிக்கும் செய்தியாளர் கருணாகரன், இவற்றில் இருந்து மீள அனைவரது ஒன்றுபட்ட ஒத்துழைப்பு தேவை என்கிறார்.

மேலும்

மாகாண சபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி1)) 

இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையின் தோல்விக்கு யார் காரணம் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் பார்வை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்

இலங்கை நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அது குறித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் விமர்சிக்கிறார்.

மேலும்

உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்? 

இலங்கையின் தெற்கில் ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்ட உயர்பாதுகாப்பு வலயம் மக்கள் எதிர்ப்பால் உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால், வடக்கில் போர் முடிந்து பல வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கின்றன. இதில் அரசாங்கம் மாத்திரம் அல்ல அவற்றை நீக்கக்கோரும் போராட்டக்காரர்களும் பக்கசார்பாக இனவாதத்துடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் 

வணிக நோக்கில் சிறுதெய்வ வழிபாடு அழிக்கப்படும் நிகழ்வு இப்போது இலங்கையில் பரவலாக நடக்கின்றது. அத்தகைய கோயில்களை ஐயர்கள் ஆக்கிரமித்து அவற்றின் பாரம்பரிய வழி வந்த அடையாளத்தையும் அழித்துவிடுகின்றனர். இதுவும் ஒரு இனத்தின் இருப்பை அழிக்கும் செயல் என்கிறார் கருணாகரன்.

மேலும்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும் 

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியாகிறது.

மேலும்

இலங்கையில் மாகாணசபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 3) 

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை செயற்படா நிலையில் வைக்கப்பட்டிருப்பதைக் குறித்த வரதராஜா பெருமாள் அவர்களின் கட்டுரைத்தொடரின் மூன்றாம் பகுதி இது. இந்த செயற்படா நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சில பரிந்துரைகளை அவர் இங்கு செய்கிறார்.

மேலும்

1 88 89 90 91 92 180