கவிதை கேளுங்கள்: ‘குறும்பாவில் எனது அநுபவங்கள்’
இலக்கிய வடிவங்களில் ஒன்றான குறும்பா பற்றியும் அதன் ஆரம்பம், அறிமுகம், கட்டமைப்பு பற்றியும் இணையவழி இலக்கிய சந்திப்பு ஒன்றில் ஏ.பீர் முகம்மது அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது. இளம் கவிஞர்கள் பார்வைக்காக.
மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15))
இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான தேயிலை பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவற்றில் மாற்றுப் பயிர்களை செய்யும் நோக்கில் அவற்றை மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்று கூறுகிறார் பொருளாதார ஆய்வாளர் அ.வரதராஜா பெருமாள்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 13)
தனது போராட்ட அனுபவங்கள் குறித்துப் பேசி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு மட்டக்களப்புச் சிறை உடைப்பு விபரங்கள் பற்றி மேலும் பேசுகின்றார்.
போட்டிப் போராட்டங்களால் அன்றே சந்தி சிரிக்கச் செய்த தமிழ் தேசியக் கட்சிகள் (சொல்லத் துணிந்தேன்-95)
தமிழ் தேசியக் கட்சிகள் அன்று முதல் முன்வைத்த கோசங்களும், போராட்டங்களும் தீர்க்க தரிசனமற்றவை என்றும், தவறானவை என்றும் சில உதாரணங்களுடன் கூறுகிறார் கோபாலகிருஸ்ணன். அவர்களின் தவறான எதிரெதிர்ப்போராட்டங்கள் தமிழர்களை தலைகுனியச் செய்தன என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
வடக்கு மாகாணசபை! சூரன்போரா…?, மாம்பழக்கதையா…? (காலக்கண்ணாடி 60)
அதிகாரங்கள் போதாது என்று தாம் கடந்த காலங்களில் நிராகரித்த மாகாண சபையின், அறிவிக்கப்படாத தேர்தலுக்காக தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டதாக கூறும் அழகு குணசீலன், அவர்களின் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று எதிர்வுகூற முனைகிறார்.
துரோகி(சிறுகதை)
உள்ளங்கள் பலவிதம். அவற்றில் சில இவ்விதம். இன, மதவாதம் எவ்வளவு படித்தாலும் மாறுவதில்லை. இங்கு இவர்களின் கல்வி விழலுக்கு இறைத்த நீர். இதுவும் ஒரு முற்றிலும் பொய்யல்லாத ஒரு கதை. எழுதியவர் செங்கதிரோன்.
விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை
இலங்கை அரசாங்கம் அதிரடியாக அறிவித்த இரசாயன உரங்களுக்கான தடை விவசாயிகளை பெரும் சிரமத்துக்குள் தள்ளியுள்ளது. விவசாயமே அடிபட்டுப் போகும் நிலை உருவாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. விவசாயிகள் இயற்கை உரத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால், அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அதிரடி அறிவிப்பு அவர்களை சிக்கலில் தள்ளியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்
போருக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் யாழ் போதனா மருத்துவனமையில் பல முன்னேற்றகரமான அம்சங்களைக் காணக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அதற்கு முதற்காரணம் அதன் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி என்கிறார் அவர். இந்த நிலைமையை வடக்கு கிழக்கின் ஏனைய மருத்துவமனை நிர்வாகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘கவிதை கேளுங்கள்’
சமூக ஊடகக் குழு ஒன்றில் கவிதை இலக்கியம் குறித்து நடந்துவருகின்ற உரையாடல் தொடர் ஒன்றில் ‘கவிதையின் வடிவம்’ என்னும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது.
கொவிட் நெருக்கடி : அரசும் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும்
கொவிட் 19 தொற்றுநோயால் வந்துள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசும் பொதுமக்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிராமல் இரு தரப்பும் பொறுப்புணர்வுடன் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.