இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளும் ஜே.வி.பி.யும்
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததே ஜேவிபியின் வரலாறு என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அந்த அமைப்பு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா?
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த தயங்கும் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று இந்தப்பத்தி ஆராய்கிறது.
எரிக்சொல்கைம் தலையீடு : தீர்வா..? பிரச்சினையா? (மௌன உடைவுகள் – 14)
விடுதலைப் புலிகளுடனாப கடந்தகால அனுபவகளை உதாரணம் காட்டி, தற்போதை பேச்சு முயற்சிகளை விமர்சிக்கும் அழகு குணசீலன், தம் நிலை உணர்ந்து செயற்பட வேண்டிய தமிழர் தரப்பு விடயங்களை கெடுக்கக்கூடாது என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-42
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அண்மையில் ஜனாதிபதி தலைமையில்நடைபெற்ற சந்திப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.
வரதராஜா பெருமாள் எழுதியுள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த நூல்
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து வரதராஜா பெருமாள் அவர்கள் அரங்கத்தில் எழுதிய தொடர் கட்டுரை ஒரு சிறப்பான நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூல் குறித்த செய்தியாளர் கருணாகரனின் பார்வை இது.
மாண்டவர் மீள்வாரோ?
ஒவ்வொரு தற்கொலையாளியும் தனக்குள்ள காரணத்தை விட தன் இழப்பால் தன்னவர்படும் பாடு பெரிதென்று உணர்வதில்லை.
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13)
பேச்சுவார்த்தைக்கான அழைப்பு குறித்த ஒவ்வொரு தலைவர்களின் வார்த்தையாடல்களும் மக்களுக்கு தலையை சுற்றச் செய்துள்ளன என்று கூறும் அழகு குணசீலன், இதில் காசி ஆனந்தனும் இணைந்துகொள்கிறார் என்று விசனம் கொள்கிறார்.
தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது.
இனப்பிரச்சினை தீர்வை நோக்கி நடக்கக்கூடிய பேச்சுக்களில் தமிழர் தரப்பு மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்?
இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இருப்பதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், எதனை, எப்படி பேசப்போகிறார்கள் என்ற விபரம் போதுமான அளவு வெளியாகவில்லை என்கிறார். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
