காலக்கண்ணாடி – 92 மதில் மேல் பூனைகள்..!
நாட்டின் நிலவரம் வேகமாக மாறிவரும் நிலையில் மதில் மேல் பூனைகளாக நிற்கும் அரசியல் கட்சிகள் குறித்து பேசுகிறார் அழகு குணசீலன்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 22) i
இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், இலங்கை தமிழ் மக்கள் தமது விவகாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது, இருக்கக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது குறித்து பேசுகிறார் கோபாலகிருஸ்ணன்.
அடுத்தது என்ன? என்ன செய்வது?
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலையில் அடுத்தது என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. அடுத்த மாற்றங்கள் புதிய அரசியல் சாசனத்தினால், ஆட்சி முறையினால், அரசியற் சிந்தனையினால், அரசியற் பண்பாட்டினால், மக்களின் வாழ்க்கையினால் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
காலிமுகத்திடலில் காந்தி பேசுகிறார் (காலக்கண்ணாடி 91)
காலனித்துவ ஆட்சி இன்னமும் அகலாத இலங்கையில் நடந்த போராட்டங்களை, போராளிகளை காந்தி இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார், என்ன சொல்லியிருப்பார். இது அழகு குணசீலனின் சிந்தையில் உதித்தது. போராட்டக்காரர்களை நோக்கி…
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-21)
இலங்கையில் எந்த அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், தமிழர் பிரச்சினைக்கு தற்போதுள்ள ஒரே தீர்வு 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தக் கோருவதே என்று கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அந்த நோக்கில் செயற்படும் அதிகாரப்பகிர்வு இயக்கத்துக்கு ஆதரவு கோருகிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-20)
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆரம்பப்புள்ளியாகவாவது 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையிலும் வலியுறுத்துகிறார் கோபாலகிருஸ்ணன்
காலக்கண்ணாடி: 90 இலங்கையின் அரசியலமைப்பு (ஏ)மாற்றங்கள்..!
இலங்கையில் இதுவரைகால அரசியலமைப்பு மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆராயும் அழகு குணசீலன், இனி நிலைமை என்ன என்று பேசுகிறார்.
காலமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை (வாக்குமூலம் 19)
காலிமுகத்திடல் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றவை என்று மீண்டும் வலியுறுத்தும் கோபாலகிருஸ்ணன், மேற்குலக வலையில் சிக்காமல் தமிழ் மக்கள் யதார்த்தத்தையுணர்ந்து செயற்பட வேண்டும் என்கிறார்.
புதிய அரசியல் ஒழுங்கின் தேவை
நாட்டில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஒரு புதிய அரசியல் ஒழுங்கும், அதனைப் பின்பற்றும் ஒழுக்கமும் தேவை என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
உயர் ஆயுளும் உயிர் கொல்லி நோய்களும்…
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் வரவர மக்கள் ஆரோக்கியமும் குன்றி வருவதாக கூறுகிறார் தபேந்திரன். அதன் விளைவுகளை அவர் ஆராய்கிறார்.