நேட்டோ விரிவாக்கம்! ஐரோப்பாவில் ஒரு மத்தியகிழக்கு! (?) (காலக்கண்ணாடி 87) 

உக்ரைன் மீதான ரஸ்ய போரை அடுத்து உலக அரங்கில் பல மாற்றங்கள் வெளிப்படையாகவே நடந்து வருகின்றன. அவற்றில் சில முக்கிய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவை நோக்கி நகர்வதையும் குறிப்பிட முடியும். இவை உலக ஒழுங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

சம்பந்தனிடம் சில கேள்விகள் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-16) 

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் நிலைப்பாடுகள் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவை குறித்து அந்த அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார்.

மேலும்

இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) 

யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை ஒரு பெரிய கலாச்சார அழிப்பாக பார்க்கப்படுகின்றது. ஆனால், அதேபோல இந்திய இராணுவத்தால் யாழ் பல்கலைக்கழக நூலகமும் ஒரு அழிவைச் சந்தித்தது. அந்த அழிவில் இருந்து ஆயிரக்கணக்கான நூல்களை காப்பாற்றியவர் இவர்.

மேலும்

ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? 

புதிதாக எவரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க குறித்த பலதரப்பட்ட கருத்துக்களுக்கு மத்தியில் கருணாகரன் முன்வைக்கும் கருத்து இது. ரணில் அதிர்ஸ்டசாலி போலத் தென்பட்டாலும் அவரது வெற்றி மக்கள் ஆதரவிலும், கண்காணிப்பிலுமே இருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

ரணிலின் மறுபக்கம்..! (காலக்கண்ணாடி- 86) 

இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னணி குறித்து இலங்கையிலும் உலக மட்டத்திலும் தற்போது அதிகமாக பேசப்படுகின்றது. அவரவர் சாதகமாகவும், பாதகமாகவும் தமது பார்வைக்கு ஏற்ப பேசுகின்றனர். இது அழகு குணசீலனின் ரணில் குறித்த சமநிலையான பார்வை.

மேலும்

கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் 

போர்க்காலம் தந்த அனுபவங்கள் பல. கொழும்பில் இருக்கும் லொட்ஜ்கள் என்னும் தங்கும் விடுதிகள் அந்தக் காலங்களில் தந்த அனுபவம் இன்னும் அதிகம். அவற்றை மீட்டிப்பார்க்கிறார் தபேந்திரன்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-15) 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையை சூழ்ந்துள்ள விவகாரங்கள் குறித்துப் பேசுகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் உள்ளூர் அரசியல் சூழலில் சிக்காமல், பிராந்திய அரசியலின் திசையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும்

கஞ்சி 

கஞ்சி ஒரு ஆகாரம். அடிப்படை உணவு. உயிர் வளர்க்க உதவுவது. உயிர் வாழ்ந்தவர்களின் நினைவு அது. உயிரோடும் உணர்வோடும் ஒன்றியது. இது ஆச்சி கொடுத்து வளர்த்த கஞ்சி. உயிரின் எல்லைவரை நினைவிருக்கும் கஞ்சி. அகரனின் இந்தக் கதையும் கஞ்சி பற்றியது.

மேலும்

புதிய மீட்பர்?

இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை குறித்து பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் நிலைமைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவர என்ன செய்யவேண்டும். ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

ஒரு தரப்பு வன்முறைமாத்திரமல்ல அனைத்து வன்முறைகளும் கண்டனத்துக்குரியவையே (காலக்கண்ணாடி 85) 

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான் வன்முறைத் தாக்குதல்களும் மற்றும் ஏனைய இடங்களில் நடந்த தாக்குதல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. ஆனால், சிலரோ ஒரு தரப்பு தாக்குதல்களை மாத்திரம் கண்டித்து, அடுத்தவற்றை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க போக்கு.

மேலும்

1 70 71 72 73 74 152