தமிழர் அரசியலில் அரிச்சந்திரனைத்தேடி…! (காலக்கண்ணாடி 95)
ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் நடந்த பேரங்களின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் நடந்த விடயங்கள் பொதுப்பரப்பில் பேசுபொருளாக வந்த நிலையில், அந்த நடப்புகளை கடுமையாக விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
வாக்குமூலம்-25
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவை கடுமையாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இது தமிழ் மக்களுக்கு அந்தக் கட்சி செய்த மற்றுமொரு அநியாயம் என்கிறார்.
இயக்க விதியும்: சண்டையும் (சிறுகதை)
பிற அகதிகளை, அவர்களது கதைகளை, அவர்கள் கடந்துவந்த போரை, அழிவுகளை தனது அனுபவங்களுடன், இலங்கை நினைவுகளுடன் பொருத்திப்பார்க்க முனையும் ஒரு அகதியின் கதை இது. அப்படியான ஒரு அகதி எழுதிய கதை இது. அகரனின் கதை…
தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள்
இலங்கையில் காணப்படும் நெருக்கடி நிலையில் பெரும் வர்த்தகர்கள் பலர் பெருங்கொள்ளை அடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன். பொருட்களை பதுக்கல் மற்றும் அடாவடி விலைக்கு விற்றல் என்பன மலிந்து விட்டதாக அவர் கூறுகிறார். இலங்கையில் படுமோசமான உதாரணமாக வர்த்தகர்கள் மாறிவருவதாக அவர் கவலைப்படுகின்றார்.
ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94)
ரணில் விக்கிரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, அவர் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராக வந்த முறை ஆகியவை தவறு என்ற வாதங்கள் அவரை எதிர்க்கும் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியா, பிழையா என்பது குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23)
சுமந்திரன் அவர்களின் அண்மைய கருத்து ஒன்றை முன்வைத்து தனது வாதங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலை குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகையான் தமது பயணத்தை திசை திருப்ப வேண்டிய தருணம் இது என்பது அவர் கருத்து.
போராட்டங்களில் மாற்றம் தேவை
இலங்கையில் நடந்த போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ள சில நிலவரங்களை பேசும் செய்தியாளர் கருணாகரன், மக்களின் தற்போதைய தேவை என்ன என்றும் மாற்றங்கள் தேவை என்றும் பேசுகிறார்.
காலக்கண்ணாடி – 93 காகமும் வடையும் நரியும்..!
இலங்கையில் புதிய ஜனாதிபதிக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்திருக்கும் சூழலில் பலவீனமாக செயற்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட சில கட்சிகளின் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்
விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள்
இலங்கையில் நிலமைகள் ஒவ்வொரு நாளாக மோசமாகிக்கொண்டு போக, அரசியல்வாதிகள் அரசியல் வணிகர்கள் போலச் செயற்படுவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், மக்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகக் கூறுகிறார்.
பெற்ற(வன்) கடன்
தவறுகளில் இருந்து தப்பிக்கொள்ள வழிகளை தேடலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் அது பலன் தராது. சபீனா சோமசுந்தரம் எழுதிய சிறுகதை.