சொல்லத் துணிந்தேன் – 50
மாகணசபைகளுக்கான தேர்தல்கள் வரவிருக்கும் சூழ்நிலையில் கிழக்கில் தமிழர் ஒன்றுபட்டு போட்டியிட வேண்டும் என்று கோரும் த. கோபாலகிருஷ்ணன் அவர்கள், மக்களுக்காகத் தலைவர்கள் ஒன்றுபடவில்லையாயின் மக்கள் தாமாகவே ஒரு பக்கத்தில் அதாவது ஒரு அணியில் ஒன்றுபடுவதுதான் இதற்கு மாற்றுவழியாகும் என்கிறார்.
தமிழில் வெளிவரும் மருத்துவத்துறை சார்ந்த முதற் கவிதைத் தொகுப்பு
இலங்கையில் இருந்து வெளிவந்த மருத்துவத்துறை சார்ந்த முதல் கவிதைத் தொகுப்பான “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” என்ற கவிதைத்தொகுப்பு குறித்த பேராசிரியர் செ. யோகராசாவின் கருத்துகள்.
அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம்: 6.
அரசியல் யாப்பு குறித்த இந்த ஆய்வில் வி. சிவலிங்கம் அவர்கள், அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதி செய்யப்படுதெலே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாக்கும் என்று வாதிடுகின்றார்.
மறு வாழ்வு? — (சிறுகதை)
உள்ளங்களின் இணைப்பு முன்னின்று இழுக்க, தம்பதிகளாகப்போகிறோம் என்ற பிணைப்பு பின்னின்று தள்ள, எந்த நினைப்பும் இல்லாமலே இளமைத்தீயில் இருவரும் எரிந்து குளிர்ந்தோம்.
சொல்லத் துணிந்தேன்– 49
இராஜதந்திர நகர்வுகளை எவ்வாறு கையாள்வது என்ற தொழில்சார் நுட்பம் தெரியாமல் மூத்த அரசியல்வாதியான அனுபவமிக்க இரா. சம்பந்தன் நடந்து கொள்கிறாரே என்று வேதனையும் கோபமும் வெளியிடுகிறார் பத்தியாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ROOBHA — திருநங்கை வாழ்வின் பயணவெளி
கனடிய தமிழ்ச் சூழலில் உருவான ROOBHA என்னும் திரைப்படம் அந்தச் சூழலில் திருநங்கை ஒருவரின் வாழ்வின் கோலங்களைப் பேசுகின்றது. அது குறித்த ஒரு குறிப்பு. சிவராசா கருணாகரன் வழங்குகிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (14)
மட்டக்களப்பில் வழக்கமாகிப் போன “கிடுகு கட்டுதல்” மற்றும் “நாடகம் கட்டுதல்” ஆகியவை குறித்த தனது ஊர் அனுபங்களை இந்த வாரம் பகிர்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
இறந்த உடல்களின் அரசியல்
மட்டக்களப்பில் இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற விடயத்தை முன்வைத்து நடத்தப்படும் விவாதங்களின் மத்தியில், இதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து விவாதிக்கிறார் எழுவான் வேலன். சமஸ்கிருதமயமாதல், அடிப்படை இஸ்லாமிய மயமாதல் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
மாநகராம்…!மட்டு மாநகராம்..! விலைபேசப்படும் தலைகள் ! (காலக்கண்ணாடி :14)
மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு நிறைவேற்றத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து இந்தத்தடவை ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
சடலங்களை எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயலை பெண்கள் சந்திப்பு கண்டிக்கிறது
இலங்கையில் கொவிட் 19 இனால் இறந்த அனைவரினதும் உடல்களை கட்டாயமாக இலங்கை அரசாங்கம் எரிக்கும் நடவடிக்கையை பெண்கள் சந்திப்பு என்ற அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. அது குறித்து அந்த அமைப்பினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
