இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான உரையாடல்கள் குறித்த இந்தத் தொடரில் மல்லியப்புசந்தி திலகர் அவர்கள் ஜனாதிபதி – அமைச்சரவை – பொதுச்சேவைகள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.
சந்தித்த வேளை… (சிறுகதை)
யாழ் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த ஒரு பெண் சந்தித்த அனுபவம். பாசத்தின் எல்லையை தொட்டுச் செல்லும் அனுபவம்.
மரண அறிவித்தல்
கல்முனையை பிறப்பிடமாகவும், கல்லடி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகம் மற்றும் கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் 1959 தொடக்கம் 1997 வரை ஆங்கில சுருக்கெழுத்தாளராக கடமை புரிந்து இளைப்பாறிய அரச உத்தியோகத்தருமான திருமதி தங்கரட்ணம் சண்முகநாதன் அவர்கள் 18-12-2020 அன்று லண்டனில் காலமானார்.
சொல்லத் துணிந்தேன் — 48
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பிள்ளையானை விடுதலை செய்யக்கூடாது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதாடிய விவகாரம் படு பிற்போக்குத்தனமானது என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.
பெண்ணெனும் வலிமை
பெண்ணின் உரிமைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள திட்டமிட்ட வைகையிலான தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்கிறார் கட்டுரையாளர் கமல் பத்திநாதன்.
கிறிஸ்மஸ் ஸ்பெசல்: மக்களை முட்டாள்களாக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்
திடமான திட்டம் எதுவும் இல்லாமல் செயற்பட்டதாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை லொக் டவுனுக்குள் தள்ளியுள்ளதாக இந்தக் கட்டுரை குற்றஞ்சாட்டுகின்றது. இந்த விடயங்களில் பல ஊழல்கள் நடந்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
பாடம் — (உருவகக்கதை)
மனிதனோடு கொக்கு பேசுவதான உருவகக்கதைதான் இது. ஆனால், மனிதன் இழந்துபோன சுயசிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது இங்கு பறவை. மனிதன் தன்னை இழந்ததால் அனைத்தையும் இழந்துபோன கதை இது.
மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதி கடந்த காலங்களில் மிகவும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டது. போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே அங்கு காணப்படுகின்றது. அவை குறித்த அந்தப் பகுதி மக்களின் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பு.
தமிழ் திரையுலகில் ஒரு அமெரிக்க இயக்குனர் : எல்லிஸ் ஆர் டங்கன்
தமிழ் திரையுலகின் போக்கை அதன் ஆரம்பக் காலங்களிலேயே மாற்ற முயன்றவர் ஒரு அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன். சுமார் 15 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த அவரது பங்களிப்பு குறித்த ஆக்கம் இது. எம்ஜிஆர் அறிமுகமானதும் இவரது படத்திலேயே.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 13)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊரைத் திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அமைத்த எம்ஜிஆர் நூலகம் எரிக்கப்பட்ட கதையை இங்கு வேதனையோடு பகிர்கிறார்.
