புதிய அரசியலமைப்பு புதியனவற்றைத் தருமா?

இலங்கையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களின் தொடரில் இந்த வாரம் செய்தியாளர் கருணாகரன் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

மேலும்

களுவன்கேணி வேடுவர்களின் வழிபாட்டு முறைகளில் குணமாக்கல்

கிழக்கின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்று களுவன்கேணி. கடற்கரைக்கிராமமான அது வேடுவ இன மக்களின் முக்கிய கிராமமாகவும் திகழ்கிறது. அங்கு வாழும் வேடுவர் மத்தியில் காணப்படும் வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் இன்றும் பலருக்கு உள மற்றும் உடற்சிகிச்சைகளை வழங்குவதாக நம்பப்படுகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் கமல் பத்திநாதன்.

மேலும்

யாழ். வைரமாளிகை: ஒரு அடையாளத்தின் சோகக் கதை

யாழ்ப்பாணத்தின் ஒரு உயிருள்ள அடையாளமாகத் திகழ்ந்த “வைரமாளிகை” என்ற ஒரு பல்சுவைக் கலைஞனின், ஊடகனின், பல பரிமாணம் கொண்டவரின் உண்மைக் கதை இது. ஆனால், முடிவு சோகமானது.

மேலும்

மோடிக்கு கோடி புண்ணியம்- (காலக்கண்ணாடி :15)

இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பின்னணியையும் அதன் விளைவுகளையும் ஆராய்கிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.

மேலும்

சிட்டி சென்டருக்கு 26.12.2020 அன்று என்ன நடந்தது?

மட்டக்களப்பு சிட்டி சென்டர் நிறுவனத்தில் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டமை தொடர்பாக பலவிதமான செய்திகள் சமூக ஊடகங்களில் வந்த நிலையில், அவை குறித்து அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 26/12/2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

மேலும்

காணாமல்போன தான்தோன்றிகளுக்கான போராட்டம்

தேசமொன்றுக்காகப் போராடியவர்கள். இன்னும் அந்தக் கனவோடு இருக்கிறோம் என்று சொல்வது முக்கியமல்ல. அதற்கான அடிப்படைகள், சுயாதீனத்தன்மை, தனித்துவ அடையாளம், பண்பாடு, வாழ்க்கை முறை, நம்முடைய சூழலின் வேர்கள் என்பதற்காகவெல்லாம் போராடும் நாம் இதைக் குறித்தெல்லாம் சிந்திக்காமலிருப்பது ஏன்?

மேலும்

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம்?

அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளால் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்திய ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் பின்னணியில் உருவாகியுள்ள அரசியல் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் லவ்சானை வதிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமார் அவர்கள் 28-12-2020 திங்கள்கிழமை சுவிஸ் லவ்சானில் இறைவனடி சேர்ந்தார்.

மேலும்