தம்பாப்பிள்ளை சிவகுமார்
மலர்வு 04-05-1966
உதிர்வு 28-12-2020
யாழ் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் லவ்சானை வதிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமார் அவர்கள் 28-12-2020 திங்கள்கிழமை சுவிஸ் லவ்சானில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையத்தம்பி தம்பாபிள்ளை மற்றும் தம்பாபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கேதாராணியின் கணவரும், சிவாஜினியின் முன்னாள் கணவரும், சஞ்ஜயனின் பாசமிகு தந்தையும் ஆவர்.
சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமுருகன், உருத்திரன், இராமராஜ், செல்வராஜ், சிவருபன், ரமா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கபிசா, சர்வின், சுயேத்தா ஆகியோரின் பெரிய தந்தையும், யாழினி, தமிழினி, சிந்துஜன், சர்மி, மயூரிக்கா, கஸ்தூரி, சிந்தூரி, கோகுலன், புவனா, மிருசா, அபினேஸ், மைத்தி, சுஐன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கபடும்.
சிவாஜினி 00 41 78 707 34 97
திருமுருகன் 00 47 976 00 432
சுதர்சினி 00 47 906 21073
இராமராஜ் 00 44 7817063682
சிவாஜினி 00 44 7886389891
சாந்தினி உருத்திரன் 00 49 177 546 0847
செல்வராஜா ரஜனி 00 1 416 816 5339
சிவருபன் 00 44 77170443275
ரோகினி (ரூபி) 00 44 7572985347
சதீஸ் 00 1 647 883 2410