அரைப்போத்தல் கள்ளு (சிறுகதை)

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொருவரும் தமது நெஞ்சில் நிறைந்தவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கம். இதுவும் ஒரு பரிசுதான். சபீனா சோமசுந்தரம் வழங்கும் சிறுகதை.(குடி குடியைக் கெடுக்கும்)

மேலும்

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக இந்தியாவைக் கோரியுள்ளதாக தெரிகிறது. வடக்கில் சனத்தொகை குறைவது காரணமாம்.

மேலும்

பலதை மறந்த நினைவுத்தூபி விவகாரம்! (காலக்கண்ணாடி :17)

யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டு, இப்போது அதனை மீள அமைப்பது என்ற முடிவுடன் பிரச்சினை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

மேலும்

காலத்தை வென்று வாழும் கலை இலக்கியவாதி அன்புமணி, இரா.நாகலிங்கம்

மட்டக்களப்பு மண் தந்த சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான அன்புமணி, இரா. நாகலிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் ஒரு குறிப்பு.

மேலும்

கொவிட்-19 நோய்த்தடுப்பு மருந்துகள் ஹலாலா அல்லது ஹராமா?

கொவிட் 19 நோய் பரவலுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இஸ்லாமிய நியமங்களுக்கு உட்பட்டவையா என்பது குறித்த கேள்வி உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வேறு சில மதக்குழுக்களுக்கும் இந்த விடயத்தில் கரிசனைகள் இருக்கின்றன. இவை குறித்த ஒரு பார்வை.

மேலும்

கல்முனை வரலாறு : ஓர் அறிமுகம்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கல்முனை பகுதி குறித்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவரான தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஒரு வரலாற்று அறிமுகத்தை எழுதியுள்ளார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.

மேலும்

கண்ணைக் கட்டிக் கோவம் பாம்பு வந்து கொத்தும்…

சிறிய வயதில் விளையாடும் போது ஏற்படும் கோபங்களுக்கு ஆயுள் குறைவு. சிலவேளை அவை காலங்கடந்து விடுவதும் உண்டு. அதுபோலத்தான் நேசமும். வேதநாயகம் தபேந்திரனின் ஒரு சிறுவயது ஞாபகக் குறிப்பு இது.

மேலும்

சிங்கள பௌத்த இன மையவாதம் (புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம் 7)

அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் தனது இந்தத் தொடரில் இன்று, சிங்கள பௌத்த இன மையவாதம் என்ற விடயம் பற்றி ஆராய்கிறார். இலங்கையில் அதன் வரலாறு மற்றும் போக்கு பற்றி அவர் விபரிக்கிறார்.

மேலும்

இன நல்லுறவுக்கு வழிகாட்டிய சுவாமி விபுலாநந்தரும் அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் அவர்களும்

இலங்கையின் முஸ்லிம் அறிஞரான எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கும், சுவாமி விபுலானந்தருக்கும் இடையிலான நட்பு பெரிதும் பேசப்படும் ஒன்று. அது தனிப்பட்ட ஒன்றாக மாத்திரம் அல்லாமல் இன ஐக்கியத்துக்கான ஒன்றாகவும் தொடர்ந்திருக்கிறது.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 51

90 களில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கொண்டுவந்த அரசியல் தீர்வுப் பொதியை தமிழர் விடுதலைக்கூட்டணி (இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஆதரிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்புகிறார் த. கோபாலகிருஸ்ணன்.

மேலும்