மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 26/12/2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (சட்டத்தரணி), அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற சித்திரவேலு (தபால் அதிபர்), தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சித்திரவேலு (அத்தியட்சகர் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும் வசந்தினி, பிரித்திவிராஜ் (தம்பா), சகில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற திருமதி. சிவஞானவதி சிவலிங்கம் மற்றும் திருமதி. லீலாவதி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ரட்ணரவி, குமுதினி (சங்கீத ஆசிரியை), ஜீவராணி (பாமா), ஆகியோரின் அன்பு மாமியாரும் லக்ஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் சைந்தவி, சாகித்யன், றொனிஸ்ட்ரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஒஸ்கார், எமிலியா, அல்மா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தினி (மகள்) டென்மார்க் – 0045 42599533
பிரித்திவிராஜ் (மகன்) டென்மார்க் – 0045 26573651
சகில்ராஜ் (மகன்) கனடா – 001 4167460824