அபிவிருத்தியா – உரிமையா?

இலங்கை தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தியா அல்லது உரிமையா என்பது இங்கு பரவலாக எல்லாராலும் விவாதிக்கப்படும் ஒரு விடயம். ஆனால், இந்த இரு கருத்துக்கும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட சரிசமனான ஆதரவு இருக்கிறது போலத்தெரிகிறது. அப்படியாயின்…?

மேலும்

மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

மட்டக்களப்பில் இருந்து வந்திருக்கும் சிலம்பக்கலை பற்றிய ஒரு நூல் குறித்து பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் எழுதிய குறிப்பு இது.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—56

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலைசெய்யப்பட்டமை குறித்த விமர்சனங்களை தவறானவை என்று வாதிடுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

“போதும் இங்கு மாந்தர்வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்”

நடனக் கலைஞரான அபிராமி பற்குணம் அவர்கள் பாரதியின் “யாதுமாகி நின்றாய் காளி…” என்ற பாடல் வரிகளுக்கு தானே அபிநயித்து, தயாரித்து வழங்கிய சிறு காணொளி குறித்த பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் அவதானம்.

மேலும்

வானம் காணாத வெண்ணிலா (சிறுகதை)

பெண்குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பலருக்கு மத்தியில் பெண் குழந்தைக்காகவும் அதன் அன்புக்காகவும் ஏங்கும் இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சபீனா சோமசுந்தரத்தின் சிறுகதை.

மேலும்

கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம விரோதியாகக் கருதப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் அந்தக் கட்சிக்குமான ஊடாட்டங்கள் என்று அண்மையில் வெளியான சில செய்திகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

எனக்காகவா நான்..? (சிறுகதை)

தோல்வியை பிறருக்காக ஏற்பதென்பது குடும்ப வாழ்விலும் பல நேரங்களில் சகஜமாகிவிடுவதுண்டு. ஆனால், அது தரும் வேதனையும் வலியும் சில வேளைகளில் தனியொருவருக்கு மாத்திரமானதாக ஆகிவிடுகின்றன. பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்களின் சிறுகதை.

மேலும்

தமிழ், அறபு ஆகிய மொழிகளுக்கிடையிலான சமரசத்தில் பிறந்த அறபுத் தமிழ்

அறபுத் தமிழ் என்பது அறபு லிபியில்(அறபு எழுத்தில்) தமிழை எழுதும் மொழி சார்ந்த விடயமாகும். இந்த மொழி இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நீண்டகாலமாக பாரிய அளவில் பாவனையில் இருந்துள்ளது. ஏ.பீர் முகம்மதுவின் குறிப்பு.

மேலும்