சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (17)

ஒரு நாடகம் நடத்துவதே பெரும் சிரமம். ஆனால், இது ஶ்ரீகந்தராசா அவர்கள் தனது ஊரில் நாடக விழா நடத்திய கதை. அதற்கான ஏற்பாடுகளை விபரமாக அவர் இங்கு நினைவுகூருகிறார். அதுவும் ஒரு பிரசவந்தான்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—57

13வது அரசியல் சட்டத்திருத்தத்தை உளப்பூர்வமாக ஆதரிக்கும் விடயங்களில் தமிழர் அமைப்புக்களை இரு அணிகளாக வகுத்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் பின்னணியில் இலங்கை தமிழர் அரசியல் எதிர்காலத்தை நோக்குகிறார்.

மேலும்

வடக்கு: நீர் எங்கே?

வடக்கு மாகாணத்துக்கான நீர் வளம் மற்றும் அதன் பங்கீடு ஆகியவை குறித்துப் பேசும் நூல் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. அது குறித்த செய்தியாளர் கருணாகரனின் கருத்துகள்.

மேலும்

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வெறுமனே பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மாத்திரம் நின்றுபோக கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பிரச்சினைகளுக்கு எதிராக போராட முனைந்ததை வரவேற்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்ட இந்தப் பத்தியில் அதன் பின்னணியையும், வியாக்கியானங்களையும் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இலங்கையின் தேசிய கீதமும் தமிழ் மொழி பெயர்ப்பும்

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடலாமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்ற கேள்வியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மேலும்

மாங்குளம் மாநகர் – கருகிய கனவு

வடமாகாணத்தின் மைய நகராக மாங்குளம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது முன்னர் விடுதலைப்புலிகளின் ஒரு திட்டமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இத்தனைக்கும் அந்த முடிவு யதார்த்த ரீதியான ஒன்றே. ஆனால், இன்று அந்த மாங்குளம் திட்டம் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் வெளியிடுகிறார் இந்த பத்தி எழுத்தாளர்.

மேலும்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

இலங்கை தமிழ் மக்களால் பெரிதாக புரிந்துகொள்ளப்படாத பெரியார் குறித்த இந்தத் தொடரில் இன்று பெரியாருக்கும் காங்கிரஸ் மற்றும் காந்திக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.

மேலும்