சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)

தனது சொந்த மண்ணை நினைத்துப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், ஒரு பொது விடயத்தை நடத்த தாம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார். ஊரின் சிறு பிரிவினர் தமது நாடக முயற்சியை எதிர்த்த நிகழ்வு அது.

மேலும்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

பெரியார் பற்றிய தமது இந்தத்தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்தப் பகுதியில் பெரியாரின் உலகப் பயண அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார்கள்.

மேலும்

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)

அரசியலில் அடையாளப்படுத்தல்கள் குறித்துப் பேசும் அழகு குணசீலன் அவர்கள், தவறான அல்லது முழுமையடையாத இந்த அடையாளப்படுத்தல்கள் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதகங்களை மேற்கத்தைய உதாரணங்களுடன் விளக்குகிறார்.

மேலும்

“புலி” விருது பெற்ற “கூழாங்கல்”

அண்மைக்காலமாக சோதனைத் திரைப்பட முயற்சிகள் பற்றி பேச்சுக்கள் அதிகரித்துவரும் நிலையில் தமிழில் தயாரான “கூழாங்கல்” என்னும் திரைப்படம் முக்கிய விருது ஒன்றினை வென்றிருக்கிறது.

மேலும்

ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள்

சிங்கள பௌத்த இனவாத மையமாக சிறுகட்சிகள் இன்று உருவெடுத்திருப்பதுடன், பெரிய கட்சிகளை ஆட்டுவிக்கும் நிலைக்கு அவை வளர்ந்துள்ளமை குறித்தும் விளக்குகிறார் வி.சிவலிங்கம்.

மேலும்

சீனா – தமிழரின் எதிரியா நண்பனா?

யதார்த்தத்தில் சீனா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகிறது என்று வாதிடுகிறார் செய்தியாளர் கருணாகரம். அதற்கான சில காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். சீனா உண்மையில் தமிழருக்கு சாதகமான சக்திதானோ?

மேலும்

வன்னி: தெருவில் காயும் நெல்

வடக்கிலும் விவசாயிகள் அடிப்படை வசதிகள் இன்றி விவசாயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர். அரசாங்கமும், விவசாய அமைப்புக்களும், புலம்பெயர் நில உரிமையாளர்களும் விவசாயிகளை புறக்கணிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)

தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு துருவங்களாக உள்ள தமிழர் அரசியல் அமைப்புக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த விடயத்தில் மக்கள் ஒரு அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் என்கிறார்.

மேலும்

பாலு மகேந்திரா: ஒரு ஒளிப்பதிவாளனை உருவாக்கிய புனித மிக்கேல் கல்லூரி

பிரபல சினிமா இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா அவர்களின் மறைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்தக் கட்டுரையில் அவரது மட்டக்களப்பு பால்ய தொடர்புகளையும், அவர் படித்த பள்ளிக்கூட நினைவுகளையும் பகிர்கிறார் கட்டுரையாளர்.

மேலும்

சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா?

சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்து சிந்திக்காமல் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்கிறார் இந்தக் கட்டுரையாளர்.

மேலும்