காலக்கண்ணாடி 03
ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.
சொல்லத்துணிந்தேன் -30
“திலீபன் போராட்டங்கள்”, தோற்றுப்போன தமிழ் பெருந்தலைகளை மீட்பதற்கான போராட்டமே என்கிறார் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். வரலாற்று ரீதியாக இதனை நிரூபிக்க அவர் முனைகிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (3)
புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத் தடவை தனது ஊர் மரங்களை அவர் பேசுகின்றார். (பகுதி 3)
ஜனநாயகமும் 20வது யாப்புத் திருத்தமும்
இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றம் குறித்த பல வாதங்கள் எழுந்துள்ளன உலக வரலாற்று ஆதாரங்களுடன் நிகழ்வுகளை ஒப்பீடு செய்கிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
மட்/ வின்சன்ட் மகளிர் பாடசாலை – 200 ஆண்டுகள்
மட்டக்களப்பின் வின்சன்ட் மகளிர் கல்லூரி தனது 200வது ஆண்டு நிறைவை, அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் கொண்டாடியது. அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து ஆராய்கிறார் பேராசிரியர் சி. மௌனகுரு
கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால்…
கிழக்குமாகாண தேர்தல் முடிவுகள் கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை குறிக்கிறதா என்பது குறித்து ஆராய்கிறார் எழுவான் வேலன்.
இசைக்குத் தணியாத இதயத்து நோய்!
மறைந்த “பாடும் நிலா” பாலசுப்ரமணியம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். எம். வரதராஜன் தனது நினைவுகளைப் பகிர்கிறார்.
“பாடும் நிலா” எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…
“பாடும் நிலா” எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…
பொட்டியான்கள்!!!
இலகுவில் பிடிபடும் அப்பாவி மீனான பொட்டியான்களுக்கு இலக்கு வைக்கும் மீனவர் போல, விளிம்பு நிலை மக்களுக்கு இலக்கு வைக்கும் புத்திஜீவிகள் குறித்து சு. சிவரெத்தினம் எழுதிய சிறு கவிதை.
காத்திரியாம் பூச்சி
வண்ணத்துப் பூச்சிக்கு மட்டக்களப்பில் ஒரு பெயர் காத்திரியாம் பூச்சி. சு. சிவரெத்தினம் எழுதிய ஒரு கவிதை.
