தெற்காசியாவின் தாதியர் பாரம்பரியம்

நவீன மருத்துவ உலகில் மகத்தான ஒரு சேவையாகக் கருதப்படும் தாதியர் சேவைக்கு நீண்ட வரலாறு உண்டு. தெற்கு ஆசியாவிலும் புராதன காலம் தொட்டு தாதியர் சேவை செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இவை குறித்தும் தெற்காசிய நவீன தாதியர் முறைமை குறித்தும் பேசும் ஒரு சிறு குறிப்பு.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—46

தமிழர் விவகாரங்களைக் கையாள வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தமிழர் ஐக்கிய சபை ஒன்றை உருவாக்கப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் அறிவித்துள்ளது குறித்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இது.

மேலும்

தமிழ் இசைப் பயணத்தில் கனேடிய மண்ணில் புதிய திட்டத்துடன் M P கோணேஸ்!

இலங்கையின் மூத்த இசைக்கலைஞர்களில் ஒருவரான M P கோணேஸ் அவர்கள், கனடாவில் “எனது 100 பாடல்கள்” என்ற தலைப்பில் புதிய இசைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவரது இந்த முயற்சிகள் குறித்து கனடாவில் இருந்து டேவிட் ஆசீர்வாதம் அவர்கள் அனுப்பிய ஒரு குறிப்பு.

மேலும்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாணக்கியன் பேசியதை “அரங்கம்” ஏன் பாராட்டவில்லை?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைக்காக பேசியதை அரங்கம் பத்திரிகை ஏன் பெரிதாகப் பாராட்டவில்லை?

மேலும்

இந்தியாவின் புவிசார் அரசியல் ரீதியான வலியுறுத்தல்களை தமிழ் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று இந்தியாவால் கூறப்பட்டுள்ள ஆலோசனையை அவர்கள் ஏற்க வேண்டும் என்கிறார் மூத்த தமிழ் செய்தியாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.

மேலும்

நாம் சொந்தமென்று நினைக்கும் நம் சொந்தமில்லா உணவுகள் சில

நாம் இலங்கையில் நமது என்று நினைக்கும் பல உணவுகள் எமக்கு சொந்தமானவை அல்ல. பிறதேசத்தில் இருந்து வந்தவை. நமது நாட்டுக்கு வந்தவர்கள் கொண்டுவந்தவை. உண்மையில் உணவைப் பொறுத்தவரை நாம் இன்னமும் காலனித்துவ அடிமைகள்தான்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் — (விவாத களம் 5)

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த தனது இந்தத் தொடரில், இன்று உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் வி. சிவலிங்கம் அவர்கள், சுயநிர்ணய உரிமையை பாதிக்கும் போக்குகள் குறித்து விளக்குகிறார்.

மேலும்

‘கோப்பி’ என்றால் அது ‘சிலோன்’தான் என்றிருந்த காலத்தில்…

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சேர் வில்லியம் கிரகரி என்பவர் ஆளுனராக இருந்த 1872 முதல் 1877 வரையிலான நாட்கள் இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கையின் பொற்காலம்.

மேலும்