சொல்லத் துணிந்தேன் — 48

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பிள்ளையானை விடுதலை செய்யக்கூடாது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதாடிய விவகாரம் படு பிற்போக்குத்தனமானது என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: மக்களை முட்டாள்களாக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்

திடமான திட்டம் எதுவும் இல்லாமல் செயற்பட்டதாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை லொக் டவுனுக்குள் தள்ளியுள்ளதாக இந்தக் கட்டுரை குற்றஞ்சாட்டுகின்றது. இந்த விடயங்களில் பல ஊழல்கள் நடந்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும்

பாடம் — (உருவகக்கதை)

மனிதனோடு கொக்கு பேசுவதான உருவகக்கதைதான் இது. ஆனால், மனிதன் இழந்துபோன சுயசிந்தனையை சுட்டிக்காட்டுகின்றது இங்கு பறவை. மனிதன் தன்னை இழந்ததால் அனைத்தையும் இழந்துபோன கதை இது.

மேலும்

மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதி கடந்த காலங்களில் மிகவும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டது. போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே அங்கு காணப்படுகின்றது. அவை குறித்த அந்தப் பகுதி மக்களின் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பு.

மேலும்

தமிழ் திரையுலகில் ஒரு அமெரிக்க இயக்குனர் : எல்லிஸ் ஆர் டங்கன்

தமிழ் திரையுலகின் போக்கை அதன் ஆரம்பக் காலங்களிலேயே மாற்ற முயன்றவர் ஒரு அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன். சுமார் 15 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த அவரது பங்களிப்பு குறித்த ஆக்கம் இது. எம்ஜிஆர் அறிமுகமானதும் இவரது படத்திலேயே.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 13)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது ஊரைத் திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அமைத்த எம்ஜிஆர் நூலகம் எரிக்கப்பட்ட கதையை இங்கு வேதனையோடு பகிர்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—47

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலமான தீர்வுகளை அமுல் படுத்தியாவது தமிழ் மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி தமிழர் தரப்பும் பொறுப்புடன் இதுவரை செயற்படவில்லை என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

மேலும்

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி பாதீடுகளின் போது நடந்த குழறுபடிகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் அழகு குணசீலன். இவற்றை ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பாதீடுகளாக அவர் பார்க்கிறார்.

மேலும்