தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை)
இலங்கை அரசாங்க கட்டுமானம் பாராளுமன்ற கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லும் போக்கை காட்டும் நிலையில், தமிழ் தேசிய அரசியல் அதனை புரிந்துகொள்ளாது, தவிர்த்துவிட்டு தமிழ் மக்களில் இருந்து விலகிச் செல்வதாக கூறுகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
அருள் தருவாய் கண்ணகைத் தாயே!
பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசாவின் “அருள் தருவாய் கண்ணகைத் தாயே!” கவிதை
தேடிவர யாருமில்லை ! (சிறுகதை)
நெஞ்சில் ஆடிய நிலவு மேகத்தில் பயணத்தை தொடங்கியிருக்கும். கனவில் நின்ற முகம் கனவாக ஆகிவிடுமா? உறவுகள் எப்போதும் தொடர்கதையா? இது அகரனின் சிறுகதை.
(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தை 1978 இல் தாக்கிய சூறாவளி அங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. பொருள், உயிர் அழிவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவற்றை இங்கு நினைவுகூருகிறார் சு. ஶ்ரீகந்தராசா.
புலம் பெயர்ந்த சாதியம் — 07
புலம்பெயர் நாடுகளில் சாதியம் பேணப்படுதல் குறித்து பேசும் தேவதாசன், தமிழர் பின்பற்றும் மதங்கள் அவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை பேசுகின்றார். அத்தோடு, சிலர் புலம்பெயர்ந்து கிடைத்த பணத்தில் பிறந்த ஊரில் சாதி வளர்ப்பதையும் அவர் சாடுகிறார்.
கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)
வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம்
சுதந்திரப் போராட்டங்களின் பின்னர் அதற்காக போராடிய போராளிகள் புறக்கணிக்கப்படுதல் பெரும் துயரம். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகளை புறக்கணித்தல் என்பது பொறுப்பேற்பதில் இருந்து தப்புவதற்கான ஒரு போக்காக காணப்படுகின்றது.
ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)
பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இளையோருக்கான பயிற்சிப் புத்தகங்களும் பொது நூலகர் விழிப்புணர்வும்
பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் பயிற்சிப்புத்தகங்கள் கட்டாயம் என்கின்ற நிலை திணிக்கப்படுவதாக விமர்சிக்கும் நூலகவியலாளர் என். செல்வராஜா, அந்த நிலையை மாற்றுவதில் நூலகர்களும் பங்களிக்க வேண்டும் என்கிறார்.
மாஸ்க் (சிறுகதை)
கொரொனா நிறைய மோசமான கனவுகளையும் தருமாம். சிலவேளை தூங்காமலே கனவு கண்டால் என்ன செய்வது சபீனாவின் ஒரு புனைவு இது.
