மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்ட மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மீள்பார்வை செய்கிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
Category: தொடர்கள்
சிங்கள பௌத்த இன மையவாதம் (புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் — விவாத களம் 7)
அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் தனது இந்தத் தொடரில் இன்று, சிங்கள பௌத்த இன மையவாதம் என்ற விடயம் பற்றி ஆராய்கிறார். இலங்கையில் அதன் வரலாறு மற்றும் போக்கு பற்றி அவர் விபரிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 51
90 களில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கொண்டுவந்த அரசியல் தீர்வுப் பொதியை தமிழர் விடுதலைக்கூட்டணி (இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஆதரிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்புகிறார் த. கோபாலகிருஸ்ணன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! — (15)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பாடும்மீன். சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், இன்று தான் மட்டக்களப்பு நகருக்கு சென்று படித்தகாலத்தை நினைத்துப் பார்க்கிறார்.
நம்மட மண்முனை வீதியை முழுமையாக செய்து தரமாட்டாங்களா? (படுவான் திசையில்…)
படுவான்கதை வீதிகளின் நிலைமை குறித்து ஒவ்வொரு மழைகாலம் வந்தவுடனும் புலம்புவது அந்தப் பகுதி மக்களின் வாடிக்கையாகிவிட்டது. அவை தொடர்ச்சியாக சிதிலமடைந்தே காணப்படுவதால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து மிகவும் மோசமாக இருக்கிறது. இது குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
நம்மட இனங்களை அழிக்காதீங்கோ! (படுவான் திசையில்…)
மட்டக்களப்பு பகுதி விவசாயிகளிடம் புதிய விடயம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அதாவது அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட விதைகள் பாதகமான விளைவுகளைத் தருகின்றன என்பதுதான் அந்த விடயம். இது குறித்து அங்கலாய்க்கிறார் படுவான் பாலகன் இந்த வாரம்.
காசி ஆனந்தன்: மோடிக்கு பூவும் தண்ணியும்: (காலக்கண்ணாடி – 16)
அண்மையில் இந்திய அதிகாரிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு ஒன்றை அடுத்து கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறித்து தனது கருத்தை எழுதுகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன். இலங்கை குறித்த கடந்த கால இந்திய அணுகுமுறையையும் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்குகிறார்.
இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — இறுதிப்பகுதி
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான பரிந்துரைகள் கோரப்பட்ட நிலையில் மல்லியப்புசந்தி திலகரால் எழுதப்பட்ட தொடர் இது. இந்த இறுதிப்பகுதியில் புதிய அரசியலமைப்புக்கான சாத்தியம் குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மோடிக்கு கோடி புண்ணியம்- (காலக்கண்ணாடி :15)
இந்திய தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பின்னணியையும் அதன் விளைவுகளையும் ஆராய்கிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்– 49
இராஜதந்திர நகர்வுகளை எவ்வாறு கையாள்வது என்ற தொழில்சார் நுட்பம் தெரியாமல் மூத்த அரசியல்வாதியான அனுபவமிக்க இரா. சம்பந்தன் நடந்து கொள்கிறாரே என்று வேதனையும் கோபமும் வெளியிடுகிறார் பத்தியாளர் த. கோபாலகிருஷ்ணன்.