தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த வெளிநாட்டு அறிஞர்களில் இருவரது பெயர் என்றும் மறக்க முடியாதவை. அவர்களில் பிராங்கோய் க்ரோஸ் அவர்களின் பணிகள் பற்றி நினைவுகூருகிறார் அழகு குணசீலன்.
Category: தொடர்கள்
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (23)
அரசாங்க அதிகாரிகள் பொது அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பல விடயங்கள் சில நேரங்களில் சிக்கலுக்குள்ளாகி விடுவதுண்டு. ஆனால், அவற்றை தார்மீக அடிப்படையில் நியாயமாக செய்து முடிக்க தாம் மேற்கொண்ட சில முயற்சிகள் பற்றி இங்கு விபரிக்கிறார் ஶ்ரீகந்தராசா.
சொல்லத்துணிந்தேன் – 70
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தே கோபாலகிருஸ்ணன் அவர்கள் இந்த சொல்லத்துணிந்தேன் 70 இலும் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கல்முனை விவகாரத்தை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த எவரும் முயலக்கூடாது என்பது அவரது வாதம்.
சொல்லத் துணிந்தேன் – 69
மீண்டும் சூடுபிடித்திருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்த கடந்தகால நிகழ்வுகள் சிலவற்றை விளக்கியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன்வைக்கிறார்.
அமெரிக்கா அழைக்கிறது: சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? (காலக்கண்ணாடி – 36)
அண்மைக்காலமாக அமெரிக்கா புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக அதிகமாக வரும் செய்திகள் மத்தியில் அதன் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
புலம் பெயர்ந்த சாதியம் – 5
புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கண்டுள்ள சில முன்னேற்றங்கள் குறித்து இங்கு பேசும் தேவதாசன், அதேவேளை, முன்னர் அவர்களில் சில இளைஞர்கள் வன்முறையாக தமது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்ற நிகழ்வுகளையும் இங்கு நினைவுகூருகிறார்.
கல்முனை வடக்கு நிலைமை: காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், அவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. அவரவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களது எதிர்பார்ப்பும் அதுவே.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 01
மட்டக்களப்பில் ஒரு நூலகம் அமைக்கப்பெற்றுவரும் சூழ்நிலையில், ஒரு நூலகத்தின் அடிப்படைகள், அது எப்படி அமைய வேண்டும் என்பவை குறித்து இங்கு எழுதுகிறார் மூத்த நூலகவியலாளரான என். செல்வராஜா. நூலக விஞ்ஞானம் குறித்த சிறந்த அறிஞரான இவர், மட்டக்களப்பு மக்களுக்கான பொது நூலகம் குறித்த எதிர்பார்ப்பை ஒரு ஆய்வு ரீதியாக முன்வைக்க விளைகிறார்.
இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)
தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் உறுப்பினர்களில் சிலர் இணக்க அரசியல் குறித்துப் பேசுவதை எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றுள்ள அழகு குணசீலன், இணக்க அரசியலை முன்னெடுக்க ஏதுவான ஒரு சக்தியாக புதிதாகத் தோன்றியுள்ள “அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை” சமாந்தரமாக வரவேற்கிறார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் தூரம் அதிகம்தான் என்றாலும் அது அடையப்பட இணக்க அரசியல் உதவலாம் என்கிறார் அவர்.
தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ் இனத்தின் போராட்டத்துக்கு அமெரிக்க போன்ற முதலாளித்துவ நாடுகள் ஆதரவு தந்தாலும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தை ஆராய்கிறார் கோபாலகிருஸ்ணன்.