சொல்லத்துணிந்தேன் – 33

தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே என்று கூறும் பத்தியாளர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அணுகுமுறை தொடர்பில் புதிய யுக்திகள் தேவை என்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—32

13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)

அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், உயர் வகுப்பு நினைவுகளை மீட்டுகின்றார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்– 31

கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (4)

புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணைத் திரும்பிப்பார்க்கிறார் எழுத்தாளர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா. இந்தத் தடவை தனது பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

மேலும்

காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)

மீண்டும் மூன்றாம் தரப்பு ஒன்று குறித்த பேச்சுகளுக்கு மத்தியில் கடந்தகால இந்திய மூன்றாந்தரப்பு அனுபவங்களை காலக்கண்ணாடியில் நோக்குகிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.

மேலும்

காலக்கண்ணாடி 03

ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.

மேலும்