ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும்

அடுத்து வரக்கூடிய தேர்தலில் தன்னை வெற்றிகரமான ஒரு வேட்பாளராக நிலைநிறுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சிகள் பல குழப்பங்களை ஏற்படுத்துவதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் , நாட்டு மக்களுக்கும் இது நல்லதல்ல என்று விமர்சிக்கிறார்.

மேலும்

மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

மகாவம்ச மனோபாவம் என்றால் என்ன என்பதை இங்கு விளக்க முயலும் எம்.எல். எம். மன்சூர் அவர்கள், இதன் மூலமான இன்றைய பாதிப்புகளுக்கு “சிறுபான்மை மக்களும் இலங்கையின் சமமான பிரஜைகளே” என்பதை ஏற்க மறுக்கும் சிங்கள தேசியவாதிகளே காரணம் என்கிறார்.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 07)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 07.

மேலும்

விவேகமற்ற தமிழ்த் தலைமைகளின் வெட்டிப் பேச்சால் வில்லங்கத்தில் தமிழ் மக்கள் (வாக்குமூலம்-86)

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற தமிழ்க்கட்சிகளின் முயற்சி விவேகமற்றது
என்று கூறும் கோபாலகிருஸ்ணன், அது தமிழ் மக்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கிறார்.

மேலும்

காலாவதியானது ஹர்த்தாலா….? தமிழ்த்தேசிய அரசியலா.?(மௌன உடைவுகள் – 53)

தமிழ் தேசியக்கட்சிகளின் அண்மைய ஹர்த்தால் படுதோல்வியில் முடிந்த ஒன்று என்று கூறும் அழகு குணசீலன், இது போராட்ட வடிவத்தின் தோல்வி அல்ல கட்சி அரசியலின் தோல்வி என்கிறார்.

மேலும்

‘குழப்ப சூழ்நிலையில் மாகாணசபை நிர்வாகம்‘   -மாகாணசபை முன்னாள் செயலர் தெய்வேந்திரம்

 ‘மாகாண சபைக்கான அதிகாரங்கள் இன்னும் தேவை என்பது உண்மையே. 13 திருத்தத்தில் சொல்லப்படும் அதிகாரங்களை முழுமைப்படுத்தினால் பெரும்பாலான அதிகாரங்களை நாம் பெறமுடியும். ஆனால், தற்போதிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தினாலே எமது மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களைச் சீராக நிறைவேற்ற முடியும். இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சாட்டுப்போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.’

மேலும்

இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்

இன உறவுகளைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு  சிங்கள பௌத்த சிந்தனையில் ஒழுக்க நியாயப்பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு முக்கிய காரணமாகும் என்று முற்போக்கு சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்கள் கூறியிரு்கிறார்கள்.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​ -அங்கம் – 06)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 06

மேலும்

தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை பகுதியில் நாற்பது வட்டைச்சந்தியில் அண்மையில் நிறுவப்பட்ட மிக உயரமான முருகன் சிலை பல தரப்பினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சி முக்கியமான ஒன்று என்று கூறும் அழகு குணசீலன், அதன் பின்னணியை ஆராய்கிறார்.

மேலும்

யாருக்காக போராட்டங்கள்? (வாக்குமூலம்-85)

மக்களுக்கு பயனற்ற , அவர்களது அங்கீகாரமற்ற போராட்டங்களை சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் லாபங்களுக்காக நடத்துவதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், இத்தகைய போலித்தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

1 58 59 60 61 62 114