கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
Category: தொடர்கள்
உருவகக் கதை — தெளிவு
தெளிவு என்ற பெயரில் செங்கதிரோன் வழங்கும் உருவகக் கதை இது.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (6)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், தனது ஊர் சினிமா கொட்டகைகளை நினைத்துப் பார்க்கிறார்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 2)
ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் பற்றிய பேராசிரியர் மௌனகுருவின் தொடர்… (பகுதி 2)
சொல்லத்துணிந்தேன் – 33
தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே என்று கூறும் பத்தியாளர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அணுகுமுறை தொடர்பில் புதிய யுக்திகள் தேவை என்கிறார்.
காலக்கண்ணாடி 05
கிழக்கின் தேர்தல் நிலைமைகள் குறித்து புலம்பெயர் ஊடகங்களில் வெளியான ஒரு கட்டுரை குறித்த தனது கருத்துக்களை பகிர்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—32
13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
படுவான் திசையில்…
அரச நியமனங்களில் உள்ளூரவர்களை அனுமதிக்கத் தவறியதால் படுவான்கரை கிராமங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், உயர் வகுப்பு நினைவுகளை மீட்டுகின்றார்.
சொல்லத் துணிந்தேன்– 31
கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.
