ஒழுக்கமாக இருக்க நினைப்பவர்களைக் கூட சில வேளைகளில் சந்தர்ப்பங்கள் குற்றவாளிகளாக மாற்றிவிடுகின்றன. மனதில் இருக்கும் வக்கிரம் சில நேரங்களில் தலைகாட்டி விடுகின்றது என்றும் இதனைச் சொல்லலாமோ? அகரனின் சிறுகதை.
Category: சிறுகதைகள்
தேடிவர யாருமில்லை ! (சிறுகதை)
நெஞ்சில் ஆடிய நிலவு மேகத்தில் பயணத்தை தொடங்கியிருக்கும். கனவில் நின்ற முகம் கனவாக ஆகிவிடுமா? உறவுகள் எப்போதும் தொடர்கதையா? இது அகரனின் சிறுகதை.
மாஸ்க் (சிறுகதை)
கொரொனா நிறைய மோசமான கனவுகளையும் தருமாம். சிலவேளை தூங்காமலே கனவு கண்டால் என்ன செய்வது சபீனாவின் ஒரு புனைவு இது.
இளம்சிங்க பண்டாரம் (சிறுகதை)
நீண்ட சிறை பெரும் கொடுமை. அதுவும் நாட்டைப் பறிகொடுத்து சிறையிருத்தல் அதனிலும் கொடுமை. அதனை அனுபவித்த ஒரு யாழ் மண்ணின் அரச வாரிசின் உணர்வு இது. புனைந்தவர் அகரன்.
பெருநாள் உடுப்பு (சிறுகதை)
நோன்பும், அதனைத்தொடர்ந்த பெருநாளும் புனிதமானவை. சிலவேளைகளில் எதிர்பாராதவர்களிடம் இருந்து கிடைக்கும் பெருநாள் பரிசும் புனிதமாகிவிடுவதுண்டு. நிம்மதியையும், சுகந்தத்தையும் அவை தந்துவிடும்.
ஓய்வுபெற்ற ஒற்றன்? (சிறுகதை)
‘நானே அரசன்’ என்று சுயபட்டம் கட்டுபவர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டாத சில பரம்பரைகளும் மறைந்திருப்பது இந்த உலகத்தின் புதுமை. புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் மிகச்சிலருக்கு இப்படியான புதுமையான அனுபவங்கள் இன்ப அதிர்ச்சியை தருவதும் உண்டு. அகரனின் சிறுகதை.
கெட்ட பழக்கம் (சிறுகதை)
புலம்பெயர் மண்ணில் சிலவேளை குடும்ப உறவுகள் பிரிவதற்கு பலவிதமான காரணங்கள் அமைந்துவிடுகின்றன. இதைத்தான் விதி என்பதோ? வெளியில் துணிச்சலாய் தெரியும் பலருக்குள் எத்தனை வேதனைகள். அதில் இதுவும் ஒன்று. அகரனின் சிறுகதை.
சந்திப்பு (சிறுகதை)
மனதின் குழப்பங்கள் எம்மை என்னென்னவோ செய்யும். புலம்பெயர் வாழ்வில் இவை பெரும்பாலானோரை கனவுக்கும் நினைவுக்கும் இடையில் வைத்து வாட்டி எடுத்துவிடும். அப்படியான ஒரு அனுபவம் இது. அகரன் எழுதும் சிறுகதை.
போன வடை (சிறுகதை)
ஊரில் சந்தோசமாக சுற்றித்திரிந்து, இறுதியில் பிரான்ஸ் சென்றடைந்த இந்த அகதித்தமிழன் தற்கொலைக்கு ஏன் தள்ளப்படுகிறான்? அகதித்தஞ்ச கோரிக்கைக்கான முடிவு வந்தபோது அவன் உணர்வு எப்படி இருந்தது. அகரனின் சிறுகதை.
காதல் நிலவு ஊர் திரும்ப 45000 ஆண்டுகள் (சிறுகதை)
ஒரு விஞ்ஞான அகதியும், நம் ஊர் அரசியல்(?) அகதியும் சந்தித்த கதை இது. இதுவும் ஒரு காதல் கதைதான். ஆனால், எழுத்தாளர் அதனை சத்தியம் செய்து மறுக்கிறார். படித்து பாருங்கள் நிலவின் கதை புரியும். காதல் ரசமும் இனிக்கும்.