சிங்கத்தின் குகைக்குள் புலிகள்..! (மௌன உடைவுகள் 09) 

அண்மைக்காலமாக இந்தியாவை அண்டி ஓடுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் ஒரு ஓட்டம் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

தெளிவத்தையுடனான பயணங்கள் – (பாகம் 1) 

தலைசிறந்த மலையக ஆளுமைகளில் ஒருவர் அண்மையில் மறைந்த தெளிவத்தை ஜோசப். அவரின் இலக்கியப்பணிகள், பங்களிப்புகள் குறித்து தனக்கு அவருடன் இருந்த உறவின் ஊடாக மீட்டிப் பார்க்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

குறுகிய சந்துக்குள் கூக்குரலிடாமல் விரிந்த வெளியில் சிறகை விரியுங்கள் 

ஒரு விதமான புதிய நோக்கும் இன்று பழைய பாணியில் குறுகிய சிந்தனையில் மூழ்கியிருக்கும் தமிழ் கட்சிகளின் சிந்தனை விரிவடைய வேண்டும் என்பது செய்தியாளர் கருணாகரனின் கருத்து.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (35) 

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் அமைச்சர் இராசதுரை அவர்களின் அலுவலக நினைவுகளை மீட்டுகிறார். அவரது ஆளுமையை வியக்கிறார்.

மேலும்

தேவை செயற்பாட்டு அரசியல்: பட்டுவேட்டிக் கனவல்ல (வாக்குமூலம்-38) 

அரசாங்கக் கட்சி அரசியல் தலைவர்களுக்கு வக்கணையாக பதிலடி கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியலை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இதனையே கடந்த 70 வருடமாக தமிழ்க்கட்சி தலைவர்கள் செய்துவருவதாக கூறுவதுடன், இது எந்தப் பயனையும் தராது என்றும், செயற்பாட்டு அரசியல் அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.

மேலும்

பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) 

இலங்கையில் நடந்த இருபெரும் புரட்சிகளின் நாயகர்கள் ரோகண விஜேவீரவும், பிரபாகரனும். ஆனால், இவர்களின் அரசியல் எந்த இடத்திலும் ஒரு பொதுப்புள்ளியில் சந்திக்க மறுத்துவிட்டன. அப்படி நடக்காது போனதன் விளைவுகளை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன். ஜனநாயகச் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமும் அவர் சொல்கிறார்.

மேலும்

தண்டனைக் காலத்தை விட பல வருடங்கள் கூடுதலாக சிறையில் வாடிய தமிழ்க் கைதிகள் 

தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் பலர் தமது தண்டனைக் காலத்தைவிட அதிக வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இதனை மனித உரிமை மீறல் என்று வர்ணிக்கும் கட்டுரையாளர், அவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்கிறார்.

மேலும்

ஆசிய அதிசயத்தின் சர்வரோக நிவாரணி என்ன? 

அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை மீள ஆட்சி மாற்றம் மட்டும் போதுமானது என்ற வகையில் வரும் கருத்துக்களை நிராகரிக்கும் செய்தியாளர் கருணாகரன், இவற்றில் இருந்து மீள அனைவரது ஒன்றுபட்ட ஒத்துழைப்பு தேவை என்கிறார்.

மேலும்

மாகாண சபை அரசியலின் மறுபக்கம்..! (மௌன உடைவுகள்: 07 (பகுதி1)) 

இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையின் தோல்விக்கு யார் காரணம் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் பார்வை.

மேலும்

1 50 51 52 53 54 128