அரச நியமனங்களில் உள்ளூரவர்களை அனுமதிக்கத் தவறியதால் படுவான்கரை கிராமங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
Category: கட்டுரைகள்
வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்
எமது பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகள் கேலிக்குரியவை அல்ல. மூட நம்பிக்கையல்ல. அவை குணமாக்கும் செயற்பாடுகள் என்கிறார் ஆய்வாளர் க. பத்திநாதன். அவரது குறிப்புகள்.
“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”
இலங்கையில் மன்னராட்சிக்காலத்தில் அவர்கள் பரந்த மனப்பாங்குடன் இருந்த வேளையில் கண்டியில் இன நல்லிணக்கம் நிலவியுள்ளதாக பேராசிரியர் கணநாத் ஒபேசேகர கூறுகிறார்
சொல்லத் துணிந்தேன்– 31
கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.
படுவான் திசையில்…
போதிய ஆசிரிய மற்றும் ஏனைய வளமற்ற படுவான்கரையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்புகிறார் படுவான் பாலகன்.
‘லோங் கொவிட்’ – கொரொனா தொற்று நீங்கிய பின்னரும் தொடரும் பிரச்சினை
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட பலரை லோங் கொவிட்(Long Covid) என்னும் நோய்க்குறி பல காலம் தொடர்ச்சியாக பாதிக்கிறது. அது பற்றிய தகவல் தொகுப்பு. வழங்குவது சீவகன்.
காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)
மீண்டும் மூன்றாம் தரப்பு ஒன்று குறித்த பேச்சுகளுக்கு மத்தியில் கடந்தகால இந்திய மூன்றாந்தரப்பு அனுபவங்களை காலக்கண்ணாடியில் நோக்குகிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.
சிக்கல் நிறைந்த 20வது திருத்தத்தில் 13வது திருத்தத்தின் கதி?
20வது திருத்தம் 13வது திருத்தத்தையும் பாதிக்கும் என்கிறார் அரசியலமைப்பு அறிஞரான டாக்டர். நிஹால் ஜெயவிக்ரம. விபரங்களை தொகுத்துத்தருகிறார் வி. சிவலிங்கம்.
மட்டக்களப்பின் இன்னோர் பக்கத்தை பேசுகின்ற நமது தவராஜா
“மட்டுநகரின்இன்னொரு பக்கம்” என்னும் நூலை வெளியிடும் அரங்கம் இரா. தவராஜா அவர்கள் குறித்து பேராசிரியர் மௌனகுரு எழுதியுள்ள ஒரு குறிப்பு.
காலக்கண்ணாடி 03
ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.
