காவடி எடுக்கும் தலைவர்களே: எம் கேள்விக்கு என்ன பதில்?

நாட்டில் உரிய தலைவர்கள் இல்லை என்ற எமது குற்றச்சாட்டு பல தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் கருத்து அதற்கு மாறாக இருக்கிறது. செயற்றிறன் அற்ற அந்த தலைவர்களிடம் மேலும் பல கேள்விகளை முன்வைக்கிறார் இந்த கட்டுரையாளர் கருணாகரன்.

மேலும்

பாலுறவைக் கண்காணிக்க தனி அமைப்பு வைத்திருந்த ஒரு சாதி

ஆணின் ஆதிக்கத்துக்காக தமது பெண்களை பழிக்குள் தள்ளிய கேரளாவின் ஒரு சமூகத்தின் கதை இது. இதனால் தண்டிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் பலர். ஆனால் இது எம்ஜியாரின் கதையோடும் கொஞ்சம் தொடர்புகொண்டதாகவும் ஒரு தகவல்.

மேலும்

இன அழிப்பு..!(?) — மியான்மார் தரும் பாடம்!! (காலக்கண்ணாடி -27)

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பல விடயங்களைச் செய்துவிடலாம் என்று ஒரு தரப்பால் பலமாக பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் நிலையில், அங்கு எது சாத்தியம், அது இலங்கை தமிழ் மக்களுக்கு பலன் தருமா என்று ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

அரச எதிர்ப்பு மற்றும் அரச சார்புக்கு அப்பாற்பட்ட அரசியல்?

“இலங்கை அரசியற் சூழலில் அரச எதிர்ப்பு, அரச சார்பு அரசியலைத் தாண்டி தமிழர்களுக்கான வேறு ஒரு அரசியல் சாத்தியமானதா?“ என்று கேள்வி எழுப்புகிறார் இந்தக் கட்டுரையாளர்.

மேலும்

கள்ளும் சாராயமும் …

குடி குடியைக் கெடுக்கும். அதேவேளை, உள்ளூர் கள்ளுற்பத்திக்கு ஊக்கம் தராமல், செயற்கை குடிபானங்களுக்கு ஊக்கம் தரப்படுவதும் சரியில்லை என்கிறார் கட்டுரையாளர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 62

இலங்கை தமிழர் விவகாரத்துக்கான தீர்வு முயற்சிகளில் மூத்த தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தவறான வழியிலேயே செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனியாவது இரா. சம்பந்தன் தலைமையில் யாதார்த்தமான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

மேலும்

சுருங்கக் கூறல் : நான் தடுத்தாட்கொள்ளப்பட்ட தினம்

நல்ல குருநாதன் நம்மை வாட்டி, வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல என்று கூறுகின்ற பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள், தன்னை தடுத்தாட்கொண்ட பேராசிரியர் வி. செல்வநாயகம் பற்றி நினைவு கூருகிறார். பலருக்கும் இது ஒரு பாடம்.

மேலும்

முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர்

செயற்திறனற்ற தலைமைகளும் தவறான முடிவுகளும் தமிழ் மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக வருந்துகிறார் செய்தியாளர் கருணாகரன். புதிய வழிகளை கண்டுபிடிக்காமல் இப்படியே தொடர்ந்தால் மக்கள் படுகுழியை நோக்கித் தள்ளப்படுவர் என்பது அவரது வாதம்

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (19)

சொந்த மண்ணின் நினைவுகளை திரும்பிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அரசியல் எதிரியாக நினைத்த ஒரு ஆளுமை மிக்க எதிர்த்தரப்பு அரசியல்வாதி எந்த அளவுக்கு ஊர் நலன் கருதியும், நல்லது நடக்க வேண்டும் என்று கருதியும் பக்குவமாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார் என்பதை நினைவுகூர்கிறார்.

மேலும்