இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த தனது இந்தத் தொடரில், இன்று உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் வி. சிவலிங்கம் அவர்கள், சுயநிர்ணய உரிமையை பாதிக்கும் போக்குகள் குறித்து விளக்குகிறார்.
Category: கட்டுரைகள்
‘கோப்பி’ என்றால் அது ‘சிலோன்’தான் என்றிருந்த காலத்தில்…
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சேர் வில்லியம் கிரகரி என்பவர் ஆளுனராக இருந்த 1872 முதல் 1877 வரையிலான நாட்கள் இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கையின் பொற்காலம்.
சொல்லத் துணிந்தேன்—45
தேர்தல் அரசியலுக்கு அப்பால் முற்போக்கான சிந்தனைத்தளமொன்று தமிழ்ச் சூழலில் சமூக அடிமட்டத்தில் உருவாகி வளர்வதை தடுத்த தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த தனது விமர்சனங்களை, ஆளும் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கான ஆதரவாக பார்ப்பது தவறு என்று கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்தப் பத்தியில் வலியுறுத்துகிறார்.
மகாகவி பாரதியும் கோவில் யானையும்
பாரதியார் எவ்வாறு இறந்தார் என்பது குறித்த ஒரு சிறு குறிப்பு. வழங்குபவர் ஏ.பீர்முகம்மது.
பிள்ளையான் வழக்கின் உண்மையான விபரம் என்ன?
பிள்ளையான் என்று அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலவிதமான மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதன் நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விபரங்களை இங்கே வழங்குகின்றார் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர்.
ஜனாஸா : எரியும் நெருப்பு! (காலக்கண்ணாடி 12)
இலங்கையில் கொரொனா நோய்த்தொற்று காலத்தில் முஸ்லிம்களின் நல்லடக்க உரிமை மறுக்கப்படுவதை அரங்கம் கண்டிக்கிறது. இது குறித்து அழகு குணசீலன் அவர்கள் எழுதிய குறிப்பை இங்கு காணலாம்.
யாழ். ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கைக்கு வந்த முஸ்லிம் பயணி
1300 களில் நாடுகாண் பயணியான “இப்னு பதூதா” இலங்கைக்கான தனது விஜயம் குறித்த விடயங்களை பதிந்து சென்றிருக்கிறார். யாழ் மன்னன் செகராசசேகரன் காலத்தில் இலங்கை வந்த அவர் கூறிய சில குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் ஒரு பரிந்துரை (இறுதிப் பகுதி)
இலங்கையின் பொருளாதார நிலைமை ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா’ என்றாகிவிட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வழமைக்கு மாறாக ஆக்கபூர்வமான பொருளாதார பரிந்துரை ஒன்று வந்துள்ளது. அது குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம். இரண்டாம் பகுதி..
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — (பாகம் 4)
புதிய அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் ஒரு பகுதியான இந்தத் தொடரின் இந்தப் பகுதியில் “இலங்கை அரசியலமைப்பில் மொழி” என்ற விடயம் குறித்த கருத்துக்களை முன்வைக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.
சொல்லத் துணிந்தேன்—44
தமிழ் அரசியல் அமைப்புக்கள் கட்சி நலனுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அப்படியான ஒன்றிணைவு நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதனை யார் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பத்தியில் ஆராய்கிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.