மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குடிப்பரம்பல் குறித்த தரவுகள் குறித்துப்பேசும் அழகு குணசீலன், அங்குள்ள காணிப்பிரச்சினைக்கு காரணம் நிர்வாக பயங்கரவாதம் அல்ல என்று வாதிடுவதுடன், இந்தப்பிரச்சினைகளை சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது என்கிறார்.
Category: செய்திகள்
ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்குவதில் அரசியல் கட்சிகளின் தடுமாற்றம்
எதிர்வரக்கூடிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகள் காண்பிக்கும் தயக்கம் மற்றும் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்த கருத்து ஆகியவை குறித்து இங்கு ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??
“தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதுதான் கட்சியை சந்தி சிரிக்க வைத்திருக்கிறதாம்.
தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்மொழி வாழ்த்தும்!தமிழர்களே சிந்தியுங்கள்!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான பாடாசாலைகள் தினமும் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு ஆளுனர் அறிவித்துள்ள நிலையில், எந்தப்பாடல் தமிழ் மொழி வாழ்த்தாக பாடப்பட வேண்டும் என்ற பரிந்துரையாக பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசாவின் இந்தக்கட்டுரை இங்கு மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.
கோட்டாவின் புத்தகம்
தான் பதவி விலக்கப்பட்ட நிகழ்வுகளின் பின்னணி குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நூல் ஒன்றை எழுதிவெளியிட்டுள்ளார். அது குறித்த மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை இது.
மட்டக்களப்பு காணிப் பிரச்சினை நிர்வாக பயங்கரவாதமா…..?(மௌன உடைவுகள்-77)
மட்டக்களப்பில் இனங்களுக்கிடையிலான காணி விவகாரம் குறித்து பேசுகின்றார் அழகு குணசீலன். இந்த விடயத்தில் அரசாங்க அதிகாரிகள் மீது குற்றத்தை சுமத்தி, இது “நிர்வாக பயங்கரவாதம்” என்று தட்டிக்கழிப்பது சரியா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தீவிரமடையும் பிரசாரங்கள்
‘அநுரா குமார ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அவரால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடியதாக இருக்குமானால், பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கமும் அதற்கு சேவை செயவதற்காகவே கட்டியெழுப்பப்பட்ட அரச இயந்திரமும் ‘வெளியாள் ‘ ஒருவர் அதிகாரத்துக்கு அமைதியாக அனுமதிக்குமா என்பது முக்கியமான கேள்வி.‘
தமிழரசு ஜனநாயகம்: கோர்ட்டுக்குப்போன வீட்டுக்காரர்……! (மௌன உடைவுகள்-76)
பத்தாண்டுகளாக தலைமைப்பதவிக்கு அரைத்தமாவை (யை )திருப்பி திருப்பி அரைத்தால் அது தமிழரசின் ஜனநாயகம்…….!
உள்வீட்டு பதவிச்சண்டையை பூட்டியகதவுக்குள் எது? எவருக்கு? என்று பங்கு போட்டுக்கொண்டால் அது எங்கள் வீட்டு பழம்பெருமை மிக்க பாரம்பரிய ஜனநாயகம்……..!
கிழக்கு அரசியல்:5. தனித்துவ கலை பண்பாட்டு அடையாளங்கள்.! (மௌன உடைவுகள்-75)
கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய, பண்பாடு தனித்துவம் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல, கிழக்கின் தனித்துவம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை என்று விமர்சிக்கும் அழகு குணசீலன், இவர்கள் எவரும் இதில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறார். இது விடயத்தில் கிழக்கின் புத்திஜீவிகளும் மௌனம் சாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதில் உண்மையான அக்கறையுடன் அரசாங்கம் செயற்படுகிறதா?
‘நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மேம்பாடான சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம் குறைபாடுகளை அகற்றுவதற்குப் பதிலாக மக்கள் ஒன்றுகூடுவதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் சொத்துச்சேதம், களவு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை உள்ளடக்கியதாகவும் பயங்கரவாதத்தின் வியாக்கியானத்தை விசாலப்படுத்தும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது’.
