கரைதுரைப்பற்றில் தமிழரசுக்கட்சியின் சில நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் மக்களுக்கு பாதகமாக மாறலாம் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
Category: அரசியல்
அடுத்த ஜனாதிபதி தேர்தலும் ரணில் விக்கிரமசிங்கவும்
உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தயங்கிவரும் இலங்கை ஜனாதிபதி, மறுபுறம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதாக வரும் செய்திகளின் சாத்தியப்பாடு குறித்து மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.
சாதிகள் இல்லையடி பாப்பா..! மௌன உடைவுகள் – 27
மூத்த போராளியும் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தா அவர்கள் அண்மையில் கூறியஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிள்ளது. அந்த விடயம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு அலை
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பலரும் எதிர்ப்பதற்கான காரணம் என்ன? மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் விளக்கக்குறிப்பு.
இதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அறிந்துகொள்ளுங்கள்
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் குறித்த ஒரு தகவல் குறிப்பு.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-54
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்தை கண்டித்துள்ள கோபாலகிருஸ்ணன், தமிழர் தரப்பு இப்படியான சூழ்நிலைகளை கையாளும் போக்கு குறித்தும் விமர்சித்துள்ளார்.
இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது திருத்தம் 80களின் இறுதியிலேயே கொண்டுவரப்பட்டிருந்தாலும் உண்மையான தீர்வு இன்னமும் நழுவிக்கொண்டே செல்வதாகக் கூறிகிறார் இந்து பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஶ்ரீனிவாசன்.
நெருக்கடி வேளைகளில் அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றவேண்டும்
இலங்கையில் நெருக்கடியான நிலைமை தொடரும்போது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாவதுடன், வெளிநாட்டு உதவிகளும் தாமதமாகலாம் என்கிறார் கலாநிதி ஜெகான் பெரேரா.
கிழக்கு அரசியலில் நாம் மனிதர்கள் கட்சி! (மௌன உடைவுகள் – 26)
கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இந்த விடயங்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் 53)
தமிழ்த்தேசியக் கட்சிகளாக தம்மைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் மத்தியில் அண்மையில் நடக்கும் இணைவுகள் பிளவுகள் குறித்துப்பேசும் கோபாலகிருஸ்ணன், அவை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவை என்கிறார்.
