“கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) 

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் கிழக்கு மாகாணத்தின் நிலை குறித்த சில தலைவர்களின் அண்மைய கருத்துகளை மையப்படுத்தி அழகு குணசீலன் முன்வைக்கும் கருத்துகள் இவை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-41

இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழ்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோபாலகிருஸ்ணன் அவர்களின்கருத்து

மேலும்

போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன?

போருக்கு பிந்திய அரசியல் குறித்து 2010 முதல் பல தரப்பினரும் பேசியபோதிலும் எவரும் அதனைச் சரியாக உள்வாங்கவில்லை என்று கடந்த வாரம் வலியுறுத்திய செய்தியாளர் கருணாகரன், அந்த அரசியலின் அடிப்படையை இங்கு விளக்க முயல்கிறார்.

மேலும்

பேச்சுக்கான அழைப்பை தந்திரோபாயத்துடன் எதிர்கொள்ள வேண்டும் (வாக்குமூலம் 40)

இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை தமிழர் தரப்பு முன்பு போல் அல்லாமல் தந்திரோபாயத்துடன் ஒற்றுமையாக கையாளவேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன். சம்பந்தர் மீது அதிக பொறுப்பு உள்ளது என்கிறார் அவர்.

மேலும்

முரண்படும் போலித் தேசியவாதங்கள்- பிரச்சினையின் அடிப்படை 

போலியாக அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதங்கள் அடுத்தவற்றை அங்கீகரிக்க மறுப்பதே இலங்கை பிரச்சினையின் அடிப்படையாக இன்று மாறியுள்ளது என்று விபரிக்கும் செய்தியாளர் கருணாகரன், இந்த யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும்

ரணில் & சம்பந்தர் இரண்டாம்  “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11) 

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. ‘சட்டத்தில் இருப்பதனால் மட்டும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இங்கு ஜதார்த்த நடைமுறை அரசியல் தேவை. பங்காளிகள் ஒருவரை ஒருவர் அங்கீகரித்தல் முக்கியம்’ என்கிறார் அவர்.

மேலும்

அரசியல் தீர்வுக்கான சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் 

அதிகாரப்பரவலாக்கல் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்பை தமிழ், முஸ்லிம் தரப்பு சிறந்த சவாலாக ஏற்று களத்தில் இறங்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

‘அறகலய’ வுக்கு எதிரான ஜனாதிபதி ரணிலின் போர்ப்பிரகடனம் 

மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கையை பொருளாதார அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம் என்கிறார் ஸ்பார்ட்டகஸ்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-39) 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு தமது 100 நாள் பவனியின் முடிவில் அறிவித்துள்ள விபரங்கள் பற்றிய கோபாலகிருஸ்ணன் அவர்களின் விமர்சனம் இது.

மேலும்

‘போருக்குப் பிந்திய அரசியல் என்றால் என்ன?’ 

போருக்குப் பிந்திய அரசியல் குறித்த அறியாமை இன்னமும் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தொடருகின்றது. அவற்றை இவர்களுக்கு புரியவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலன் தரவில்லை. அதுவே இன்றைய சிரம நிலைகளுக்கு காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

1 49 50 51 52 53 101