இலங்கையில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் நிலையில் இனவாதத்துக்கு எதிரானதும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு என்னும் செயற்பாட்டுக்குழு ஒன்று தமது தரப்பில் இதற்கான பரிந்துரைகளை செய்ய முன்வந்துள்ளது. தமது நோக்கம், தாம் செயற்படவிருக்கும் பாங்கு ஆகியவை குறித்து அந்த அமைப்பின் சார்பில் எம் . பௌசர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு.
Category: அரசியல்
சொல்லத் துணிந்தேன்—41
கட்சி நலனுக்காக பிரிவுபட்டு நின்று, ஆளும் தரப்பை எல்லாவற்றுக்கும் திட்டிக்கொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை எதுவும் கிடையாது என்று கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், “பகைவனுக்கு அருளும் மனப்பக்குவமும்” சில வேளை பலன் தரும் என்கிறார்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)
புதிய அரசியல் யாப்புக்கான விவாதங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் சமஸ்டி, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் பற்றிய புரிதல் குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
‘பொருளாதாரத்தை மீட்க இலங்கை வெளிநாடுகளை நம்பியிராமல் உள்நாட்டு மூலங்களில் கவனம் செலுத்த வேண்டும்’
இலங்கையால் கொவிட் பரவலால் பாதிக்கப்பட்ட
பொருளாதாரத்தை மீட்க, ‘செல்வந்த வரி, அரச முதலீடு மற்றும் பற்றாக்குறை நிரப்பு நிதி’ ஆகியவற்றை பொருளாதார வல்லுனர் அமைப்பு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
சொல்லத் துணிந்தேன் – 40
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ஊர் திரும்புதல் – கருகிய கனவு
புலம்பெயர் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு கனவு “ஊர்திரும்புதல்”. அது அவர்கள் மனதில் ஒரு அவதியும்கூட. தற்போது அதற்கு வாய்ப்பாக பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. ஆனால், யதார்த்தம் என்ன? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)
“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)
இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.
சொல்லத் துணிந்தேன் –39
இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ஜோ பைடன் – கமலா ஹரிஸ் ஆட்சியில் உலகம் எப்படியிருக்கும்?
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க – சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும், சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்கிறார் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான பி. ஏ. காதர்.
