எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 22)
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், அங்குள்ள கிராமங்களின் சமூக பொருளாதார நிலைமை குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார். இலங்கை கிராமங்கள் பற்றிய மயக்க நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதிகாரப்பகிர்வில் தோட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும்
இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கான இலக்குடன் ஒரு அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்னும் அமைப்பு விவாதங்களை நடத்தி வருகின்றது. அதற்கான ஒரு சந்திப்பில் மலையக மக்களின் தேவைகளையும் முன்வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 19))
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது அனுபவம் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் பெண்களின் நிலைமை குறித்து பேசுகின்றார்.
“MINORITY TAMIL PEOPLE!” தமிழர் அரசியலில் சொற்சிலம்படி வித்தை! (காலக்கண்ணாடி 65)
தமிழர் அரசியல் வரலாற்றில் சமூக, அரசியல் சொற்களின் பயன்பாடு காலங்காலமாக சர்ச்சைக்குரியவையாகவே இருந்து வந்துள்ளன. இவை அண்மைக்காலத்திலும் சர்ச்சையாகியுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தர்க்க ரீதியாக அல்லாமல் வெறும் சொற் சிலம்பமாகவே தென்படுவதாக கூறுகிறார் அழகு குணசீலன்.
இலங்கையில் அலைக்கழிக்கப்படும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்
இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், அங்கு முதலீடு செய்ய வாருங்கள் என்று புலம்பெயர் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தாலும், அங்கு செல்லும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் அலைக்கழிக்கப்படும் நிலைமையே இன்றும் தொடர்கிறது. இது சும்மா வரும் சீதேவியை உதைத்துத்தள்ளும் நிலை என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
மூத்த முற்போக்கு படைப்பாளி செ.கணேசலிங்கன்
மூத்த முற்போக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் கடந்த 04ஆம் திகதி (டிசம்பர்) காலை சென்னையில் தமது 93 வயதில் மறைந்துவிட்டார். அவரது விருப்பத்தின் பிரகாரம் அன்றே மாலையில் அவரது இறுதி நிகழ்வும் சென்னையில் நடந்தேறியது. எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் அவர் பற்றிய அஞ்சலிக் குறிப்பு இது.
லண்டன்: தை(ஜனவரி) – தமிழ் பாரம்பரிய மாதம்
லண்டன் மாநகரப் பேரவை ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடனம் செய்துள்ளது. ஏகமனதான இந்தத் தீர்மானம் லண்டன் வாழ் தமிழர்களின் பிரித்தானியாவுக்கான பங்களிப்பை மெச்சுவதாக அமைந்துள்ளது. அதுபற்றிய ஒரு சிறு குறிப்பு.
போவோம்! புதியதோர் உலகை நோக்கி…!
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 12,13,14 நவம்பர் 2021 தினங்களில் இணையவழியாக (ZOOM) சங்கத் தலைவர் மருத்துவர் வஜ்னா ரஃபீக் தலைமையில் நடத்திய ‘எழுத்தாளர் விழா 2021’ இன் இரண்டாம் நாள் நிகழ்வில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் “புதியதோர் உலகை நோக்கி….” எனும் தலைப்பில் இடம்பெற்ற ‘பன்னாட்டுக் கவியரங்கு’ நிகழ்ச்சியில் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் (இலங்கை) படித்த கவிதை.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் முக்கியமான நீதி நிர்வாகத்துறை மற்றும் கல்வி வாய்ப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் அதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பேசுவதுடன் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகளையு பரிந்துரைக்கிறார்.
தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஊடாக இலங்கை தமிழர் வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளின் போக்கை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.