“புன்னைக்குடா மட்டு நகருக்கு ஒரு கேடா.”? (காலக்கண்ணாடி 77)
மட்டக்களப்பு புன்னைக்குடாவில் துணி உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்த விமர்சனங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன். இந்த திட்டத்தை தடுப்பதில் ஒரு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அவர் கூருகிறார். அந்த தொழிற்சாலைகள் அங்கு வரவேண்டும் என்பது அவர் கருத்து.
‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் (வாக்குமூலம்-08)
பதின்மூன்றாவது திருத்தத்தை எதிர்க்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அண்மையில் இரா. சம்பந்தன் அவர்கள் விமர்சித்ததை சுட்டிக்காட்டும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரா. சம்பந்தன் அதற்கு விசுவாசமாக கடந்த காலங்களில் செயற்பட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார்.
பாடையேறினான்
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்திலும் பெருமளவு தங்கியுள்ளது. ஆனால், வெளிநாட்டில் வேலைகளுக்கு செல்லும் பலரது குடும்பங்கள் தினமும் பல சோகச் சம்பவங்களை எதிர்கொண்டு நிற்கின்றன. அப்படியான ஒரு குடும்பத்தின் கதை இது.
ரஷ்யா, உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)
உக்ரெய்ன் – ரஷ்ய போர் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த போருக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் குறித்து ஆராயும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களின் தொடரின் இரண்டாவது பகுதி இது.
‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’
இந்திய மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சாட்டிவிடும் போக்கில் சில தமிழ் தேசியக் கட்சிகள் செயற்படுவதாக அழகு குணசீலன் தனது பத்தியில் தெரிவித்திருந்தார். அதே கருத்தையே இங்கு வலியுறுத்துகிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழ் ஊடகங்கள் சிலவற்றிந் மீதும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
காலக்கண்ணாடி 76 ஏலெலோ…………! ஏலேலோ…..!! அரசியல் வலையில் மீனவர்கள் !
தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் சுயலாப அரசியலை செய்ய முயற்சிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் மீனவர் விடயத்திலும் அவ்வாறே முயற்சிப்பதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் வாக்குமூலம்-07
13வது திருத்தத்தை எதிர்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவரது ‘இரு தேசம் ஒரு நாடு’ என்ற கோசம் வெறுமனே கட்சி அரசியல் நலனை மையமாகக் கொண்டது என்று நிராகரிக்கிறார்.
கணக்கில்லை- வாழ்வு இல்லை
ஆசிரியர்களின் விநியோகம் சரியாகச் செய்யப்படாததால் வாழ்விழந்த மாணவர்கள் பலர். கணிதம் கற்பிக்க ஆளில்லாமல் பல்கலை நுழைவை இழந்தவர்களும் உண்டு. இது அப்படியான ஒரு இளைஞனின் கதை. படுவான்கரையின் வழமையான கதை.
ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது?
ஆரம்பித்துள்ள நிலையில் அந்த நாட்டு உள்ளூர் நிலைமைகள் குறித்தும் இந்த போர் உருவானதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
வாக்குமூலம் – 06
இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.