இன்றைய உக்ரைன் …! அமெரிக்க இராஜதந்திரத் தோல்வி! காலக்கண்ணாடி- 75
இன்றைய உக்ரைன் நிலை குறித்து ஆராய்கின்ற குணசீலன் அவர்கள், இது அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய இராஜதந்திர தோல்வி என்கிறார்.
திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)
கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் வரும் கதைகள் குறித்து விமர்சனம் செய்துவரும் செங்கதிரோன் அவர்கள் இங்கு ஆரையம்பதி “நவம்” அவர்கள் எழுதிய “நந்தாவதி” என்ற சிறுகதையை விமர்சிக்கிறார். அருமையான சிறுகதை இது என்பது அவரது கருத்து.
யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை
இலங்கையின் கடந்தகால நிலைமைகளையும் அண்மைய செயற்பாடுகளையும் கொண்டு பார்க்கும் போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குள் தீர்வு வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் சான்றுகளை முன்வைக்கலாம் என்கிறார் அவர்.
இந்துகாதேவி என்ற இலட்சியப்பெண்
பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டை சுற்றுப்போட்டி ஒன்றில் தங்கம் வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி என்பவர் குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து தங்கமலர் சோமசுந்தரம் எழுதிய ஆக்கம் இது.
உருத்திரகுமாரனின் ஆலம்பழ அரசியல் (காலக்கண்ணாடி – 74)
இலங்கை தமிழர் விவகாரத்தில் சில அண்மைய நகர்வுகள் குறித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…?
“ஒரு தேர்தலுக்கு தயாரா?” என்று எதிர்க்கட்சிக்கு இலங்கை பிரதமர் சவால் விடுத்துள்ளார். தாம் மிகுந்த பலத்துடன் இருப்பதாக அவர் வாதிடுகின்றார். ஆனால், அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்று சோபையிழந்து காணப்பட்டதாக ஆய்வாளர் சிவலிங்கம் கூறுகிறார். இது அரசாங்க கட்சியின் இறங்குமுகம் என்கிறார் அவர்.
கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)
மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள் பற்றிய செங்கதிரோனின் தொடர் கட்டுரையின் இந்த மூன்றாவது பகுதியில் மேலும் சில சொற்கள் பற்றி அவர் விளக்குகிறார்.
13 வேண்டுமா? வேண்டாமா?
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் இன்று மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இலங்கையில் மாறியுள்ளது. அவை குறித்த தனது கரிசனைகளை முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு
இது சப்பாத்துகள் குறித்து வேதநாயகம் தபேந்திரன் தரும் ஒரு குறிப்பு. அதன் இலங்கை வரலாறு என்று இதனை கூறலாம். எல்லோருக்கும் சப்பாத்து குறித்து நிறைய நினைவுகள் இருக்கும்.
தமிழ் அரசியல் மூலோபாய, தந்திரோபாய அரசியலின் தேவை (பகுதி2)
தமிழ் தேசியம் எனப்படுவதன் கட்டுமானம் தேய்ந்துகொண்டுவரும் சூழ்நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதனை உணராது, சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணராது செயற்படுகின்றனர் என்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இவற்றை தவிர்க்க மூலோபாயத்தில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தந்திரோபாயங்கள் வேண்டும் என்கிறார் அவர்.