மண்ணெண்ணை வரிசை 

பொருட்களுக்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது இலங்கையில் புது விடயம் அல்ல. எழுபதுகளிலும் பலர் இந்தச் சூழ்நிலையை அனுபவித்தனர். அப்போது பத்திரிகைகளில் அவை குறித்து பல கட்டுரைகள் கதைகள் எல்லாம் வந்தன. இப்போது மீண்டும் அந்த நிலையை நினைவுபடுத்தும் ஒரு கதை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தி தொடர் (வாக்குமூலம்-09) 

தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமது கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் வாக்கு தேடுவது ஒன்றை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?

மட்டக்களப்பின் பெயர் சொல்ல பல அற்புதங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆனால், இன்று அவற்றுடன் இன்னுமொரு விடயமும் அங்கு பலரின் கவனத்தை கவர ஆரம்பித்துள்ளது.

மேலும்

உக்ரைன் நிர்வாணம்..! பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்..! (காலக்கண்ணாடி – 78) 

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த தனது கருத்துக்களை இந்த வாரம் எழுதும் அழகு குணசீலன், உக்ரைனின் கைவிடப்பட்ட நிலையையும், மேற்குலகு குறிப்பாக அமெரிக்கா அதனை கைவிட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும் சுட்டிக்காட்டுகிறார். அதுமாத்திரமல்லாமல், புட்டினுக்கு எதிரான மேற்குலக நடவடிக்கை உலக மக்களையும் பாதித்திருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

சிங்கள சமூகம் மட்டுமல்ல தமிழ் பேசும் சக சமூகங்களும் மலையகத் தமிழர்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும் உள்ளவர்களை எடுத்துக்கொண்டாலும் மலையகத் தமிழர்களை சிங்கள மக்கள் மாத்திரமல்ல, சக தமிழ் மக்களும் சரியாக புரிந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள் என்கிறார் மல்லியப்பு சந்தி திலகர்.

மேலும்

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2 

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்து தனது கருத்தை முன்வைக்கும் ஜஸ்ரின் அவர்கள், தனது இந்து இறுதிப் பகுதியில் புட்டினின் மனோபாவம், தனிப்பட்ட எதிர்பார்ப்பு, ரஷ்யாவின் புதிய கொள்கை ஆகியவை இந்த யுத்தத்திலும் இனிவரும் உலக நிகழ்வுகளிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

உக்ரைன் – ரஷ்ய மோதல் ஆரம்பித்ததை அடுத்து அந்தப் போருக்கான காரணங்கள் குறித்து பல தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆய்வாளர் ஜஸ்ரின் அவர்களின் கருத்து இது. பெரும்பாலான ஆய்வாளர்களின் பார்வையில் இருந்து இவர் வேறுபடுகின்றார்.

மேலும்

இலங்கை அரசியலின் எதிர்முரண்கள்…! 

அரசியலில் எதிர்முரண்கள் சகஜம்தான். அதற்கு இலங்கை அரசியலும் விதிவிலக்கல்ல. அண்டைநாடு மற்றும் இலங்கையின் கடந்த கால எதிர்முரண் உதாரணங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டும் கட்டுரையாளர், இலங்கை அரசியலின் அண்மைய உதாரணங்கள் குறித்தும் எச்சரிக்கிறார்.

மேலும்

நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும் 

13 ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்த்த பல தமிழ் தேசியக்கட்சிகளும் அதனை ஏற்கவேண்டும் என்று இன்று பேசத்தொடங்கியுள்ள நிலையில், அதனை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தவர் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் அ.வரதராஜப்பெருமாள். இன்று அது பற்றிய அவரது நிலைப்பாடு குறித்த ஒரு செவ்வி இது.

மேலும்

இலங்கைப் பொருளாதார நெருக்கடி – 50 ஆண்டு தவறின் விளைவு 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசும் எவரும் அது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல, 50 வருடமாக நமது நாட்டு விட்ட தவறின் விளைவு என்பதை உணர மறுக்கின்றனர் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். வெறுமனே ஒரு ஆட்சி மாற்றம் அதற்கு தீர்வு தராது என்பது அவரது கருத்து.

மேலும்

1 74 75 76 77 78 152