ரணில் & சம்பந்தர் இரண்டாம்  “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11) 

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. ‘சட்டத்தில் இருப்பதனால் மட்டும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இங்கு ஜதார்த்த நடைமுறை அரசியல் தேவை. பங்காளிகள் ஒருவரை ஒருவர் அங்கீகரித்தல் முக்கியம்’ என்கிறார் அவர்.

மேலும்

அரசியல் தீர்வுக்கான சவாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் 

அதிகாரப்பரவலாக்கல் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்பை தமிழ், முஸ்லிம் தரப்பு சிறந்த சவாலாக ஏற்று களத்தில் இறங்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

‘அறகலய’ வுக்கு எதிரான ஜனாதிபதி ரணிலின் போர்ப்பிரகடனம் 

மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கையை பொருளாதார அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம் என்கிறார் ஸ்பார்ட்டகஸ்.

மேலும்

மாதா- பிதா- குரு – தெய்வம்..! தூக்குக்கயிறும், நச்சுக்காயும்..!! (மௌன உடைவுகள் – 10) 

மட்டக்களப்பு பள்ளிக்கூடம் ஒன்றில் அண்மையில் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை எழுந்துள்ள தாக்கம் பற்றிய அழகு குணசீலனின் கருத்து. அரிச்சுவடி தொடங்கும் போதே “உன்னை டாக்டர் ஆக்குவேன்” என்று சபதம் எடுக்கின்ற சமூக மனநோய் இது என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-39) 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு தமது 100 நாள் பவனியின் முடிவில் அறிவித்துள்ள விபரங்கள் பற்றிய கோபாலகிருஸ்ணன் அவர்களின் விமர்சனம் இது.

மேலும்

தமிழ் கட்சிகள் இணைவு – ஒரு கனவு! 

சில தமிழ் கட்சிகள் மத்தியில் இணைவு ஏற்படுமா என்ற வகையில் அண்மைக்காலமாக பேசப்படும் விடயங்கள் குறித்த செய்தியாளர் கருணாகரனின் கருத்துகள் இவை. ‘மக்களைப் பற்றியோ அரசியல் தீர்வைக் குறித்தோ தலைவர்கள் இதயத்தில் ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லை’ என்கிறார் அவர்..

மேலும்

‘போருக்குப் பிந்திய அரசியல் என்றால் என்ன?’ 

போருக்குப் பிந்திய அரசியல் குறித்த அறியாமை இன்னமும் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தொடருகின்றது. அவற்றை இவர்களுக்கு புரியவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலன் தரவில்லை. அதுவே இன்றைய சிரம நிலைகளுக்கு காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

சிங்கத்தின் குகைக்குள் புலிகள்..! (மௌன உடைவுகள் 09) 

அண்மைக்காலமாக இந்தியாவை அண்டி ஓடுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் ஒரு ஓட்டம் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

தெளிவத்தையுடனான பயணங்கள் – (பாகம் 1) 

தலைசிறந்த மலையக ஆளுமைகளில் ஒருவர் அண்மையில் மறைந்த தெளிவத்தை ஜோசப். அவரின் இலக்கியப்பணிகள், பங்களிப்புகள் குறித்து தனக்கு அவருடன் இருந்த உறவின் ஊடாக மீட்டிப் பார்க்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

1 59 60 61 62 63 152