அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-59
கிழக்கு மாகாண குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு தமிழரசுக்கட்சி செய்ததாக தான்கூறும் தவறுகளை கோபாலகிருஸ்ணன் தொடர்ந்து விபரிக்கிறார்.
‘இலங்கை நிலவரம் ஒரு கூட்டுத் துக்கம்’ – முருகேசு சந்திரகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சியின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் செவ்வி.
மறைந்துகிடக்கும் கதை எழுதிய வீரவன்ச மறைக்க விரும்பும் கதை
இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட ஒரு நூல் குறித்த மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-58
2000ஆம் ஆண்டு தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த விடயங்களை இங்கு பேசுகிறார் கோபாலகிருஸ்ணன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-57
இந்தப் பத்தியில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடந்துகொண்ட முறை குறித்து விமர்சிக்கிறார் கோபாலகிருஸ்ணன்.
சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நகருகின்ற ரணில் விக்கிரமசிங்க, அதற்கான ஆதரவினை பெறமுடியுமா.? மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கத்தின் பார்வை.
விதவை – கைம்பெண், தமிழச்சி – சிங்களத்தி = வித்தியாசம் (பொட்டு)
பெண்ணின் மன உணர்வுகளை பேசும் மொழி பெயர்ப்பு கதை ஒன்றின் விமர்சனம். இளம்எழுத்தாளர் நீலாவணை இந்திராவின் பார்வை.
பண்பாட்டுப் புரிதலைக் குறித்த சில கேள்விகள் (பகுதி 01)
பண்பாட்டுப் பெறுமானங்களை உருவாக்குவது குறித்து பேசும் செய்தியாளர் கருணாகரன், அவற்றை எவ்வாறு சாதிப்பது என்று ஆராய்கிறார்.
செய்திகளை ஆக்கிரமிக்கும் குரங்குக் கூட்டம்
இறுதியாக சீனத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் தொடர்பான சர்ச்சை முடிவுக்குவருமா? விவசாய அமைச்சர் கூறிதெல்லாம் பொய்யா?
மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! மௌன உடைவுகள் – 28
மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் சில அரசியல்வாதிகள் அரசியல் நாகரிகமற்று நடப்பதாக குற்றஞ்சாட்டும் அழகு குணசீலன், இது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்கிறார்.