மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! மௌன உடைவுகள் – 28

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் சில அரசியல்வாதிகள் அரசியல் நாகரிகமற்று நடப்பதாக குற்றஞ்சாட்டும் அழகு குணசீலன், இது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்கிறார்.

மேலும்

‘அம்பாறையில் நடந்த துரோகம்’ (வாக்குமூலம்-56)

தமது நாடாளுமன்ற அரசியல் குறுகிய லாபங்களுக்காக தமிழரசுக்கட்சி, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர்களுக்கு செய்ததாகக்கூறப்படும் சில கடந்தகாலத் தவறுகள் குறித்து இந்த வாரம் தொடர்ந்து பேசுகின்றார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

நேற்று கிழக்கில் நடந்தது இனி முல்லைத்தீவிலா? (வாக்குமூலம்-55)

கரைதுரைப்பற்றில் தமிழரசுக்கட்சியின் சில நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் மக்களுக்கு பாதகமாக மாறலாம் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

அடுத்த ஜனாதிபதி தேர்தலும் ரணில் விக்கிரமசிங்கவும்

உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தயங்கிவரும் இலங்கை ஜனாதிபதி, மறுபுறம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதாக வரும் செய்திகளின் சாத்தியப்பாடு குறித்து மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம் அவர்களின் பார்வை.

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா..! மௌன உடைவுகள் – 27

மூத்த போராளியும் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தா அவர்கள் அண்மையில் கூறியஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிள்ளது. அந்த விடயம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு அலை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பலரும் எதிர்ப்பதற்கான காரணம் என்ன? மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம் அவர்களின் விளக்கக்குறிப்பு.

மேலும்

இளையோரை ஆற்றுப்படுத்துவது யார்?

இலங்கையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தடுமாறும் நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட இளையோரை ஆற்றுப்படுத்த என்ன செய்ய வேண்டும், அதனை யார் செய்ய வேண்டும் என்பவை குறித்த செய்தியாளர் கருணாகரனின் பார்வை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-54

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்தை கண்டித்துள்ள கோபாலகிருஸ்ணன், தமிழர் தரப்பு இப்படியான சூழ்நிலைகளை கையாளும் போக்கு குறித்தும் விமர்சித்துள்ளார்.

மேலும்

இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது திருத்தம் 80களின் இறுதியிலேயே கொண்டுவரப்பட்டிருந்தாலும் உண்மையான தீர்வு இன்னமும் நழுவிக்கொண்டே செல்வதாகக் கூறிகிறார் இந்து பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஶ்ரீனிவாசன்.

மேலும்

1 50 51 52 53 54 152