கழுதைகள் (கவிதை)

மனிதனான தன்னை “கழுதை” என்ற வாத்தியாரும் கழுதைகளுக்கு பணிந்ததைப் பார்த்து குழம்பிப்போன மாணவன் (மனிதன்) கதை இது. பம்மாத்தாய் பரமசிவனின் கழுத்தேறத்துடிக்கும் கழுதைகளின் கதை இது. கவிதை வடித்தவர் சு. சிவரெத்தினம்.

மேலும்

பூமித் தாயை வேண்டுதல் (கவிதை)

சா தேடி அழும் ஒரு விரக்தி உயிரின் விசும்பல் இது. அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்டு அது நல்ல பிறவி கேட்கிறது. மரமாய் வாழ விரும்புகிறது. சு.சிவரெத்தினத்தின் கவிதை.

மேலும்

எறும்பு அணிவகுப்பு! (கவிதை)

எறும்புக்கும் ஒரு போக்கு இருக்கிறது. மனிதனைப்போல அது ஓடுவதில்லை. ஒழுங்கு தவறுவதில்லை. ஆனால், மனிதன் தடுமாறுகிறான். தான் சிரமத்தில் இருக்கும் போது மாத்திரமல்ல, அதிகாரம் கிடைக்கும் போதும் அவன் தடுமாறுகிறான். ஏற்றம் இறக்கம் பார்க்கிறான். அடுத்தவன் தலையாட்ட எதிர்பார்க்கிறான். அவன் ஓட்டம் மாறவேண்டும் என்கிறார் சிவரெத்தினம். தடுமாற்றம் தவிர்க்க வேண்டும் என்கிறார். அவரது சிறு கவிதை.

மேலும்

களவெட்டி (கவிதை)

இது வெறுமனே ஒரு விவசாயியின் கவலை மாத்திரமல்ல. ‘எதை நோவேன்? விவசாயியையா? வெட்டு மெசினையா? விளைவித்த வயலையா? அல்லது என் வக்கையா?’ சு.சிவரெத்தினத்தின் கவிதை பேசட்டும்.

மேலும்