இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழ்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோபாலகிருஸ்ணன் அவர்களின்கருத்து
Category: தொடர்கள்
பேச்சுக்கான அழைப்பை தந்திரோபாயத்துடன் எதிர்கொள்ள வேண்டும் (வாக்குமூலம் 40)
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை தமிழர் தரப்பு முன்பு போல் அல்லாமல் தந்திரோபாயத்துடன் ஒற்றுமையாக கையாளவேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன். சம்பந்தர் மீது அதிக பொறுப்பு உள்ளது என்கிறார் அவர்.
ரணில் & சம்பந்தர் இரண்டாம் “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11)
இலங்கையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. ‘சட்டத்தில் இருப்பதனால் மட்டும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இங்கு ஜதார்த்த நடைமுறை அரசியல் தேவை. பங்காளிகள் ஒருவரை ஒருவர் அங்கீகரித்தல் முக்கியம்’ என்கிறார் அவர்.
மாதா- பிதா- குரு – தெய்வம்..! தூக்குக்கயிறும், நச்சுக்காயும்..!! (மௌன உடைவுகள் – 10)
மட்டக்களப்பு பள்ளிக்கூடம் ஒன்றில் அண்மையில் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை எழுந்துள்ள தாக்கம் பற்றிய அழகு குணசீலனின் கருத்து. அரிச்சுவடி தொடங்கும் போதே “உன்னை டாக்டர் ஆக்குவேன்” என்று சபதம் எடுக்கின்ற சமூக மனநோய் இது என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-39)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு தமது 100 நாள் பவனியின் முடிவில் அறிவித்துள்ள விபரங்கள் பற்றிய கோபாலகிருஸ்ணன் அவர்களின் விமர்சனம் இது.
சிங்கத்தின் குகைக்குள் புலிகள்..! (மௌன உடைவுகள் 09)
அண்மைக்காலமாக இந்தியாவை அண்டி ஓடுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் ஒரு ஓட்டம் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
தெளிவத்தையுடனான பயணங்கள் – (பாகம் 1)
தலைசிறந்த மலையக ஆளுமைகளில் ஒருவர் அண்மையில் மறைந்த தெளிவத்தை ஜோசப். அவரின் இலக்கியப்பணிகள், பங்களிப்புகள் குறித்து தனக்கு அவருடன் இருந்த உறவின் ஊடாக மீட்டிப் பார்க்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (35)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் அமைச்சர் இராசதுரை அவர்களின் அலுவலக நினைவுகளை மீட்டுகிறார். அவரது ஆளுமையை வியக்கிறார்.
தேவை செயற்பாட்டு அரசியல்: பட்டுவேட்டிக் கனவல்ல (வாக்குமூலம்-38)
அரசாங்கக் கட்சி அரசியல் தலைவர்களுக்கு வக்கணையாக பதிலடி கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியலை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இதனையே கடந்த 70 வருடமாக தமிழ்க்கட்சி தலைவர்கள் செய்துவருவதாக கூறுவதுடன், இது எந்தப் பயனையும் தராது என்றும், செயற்பாட்டு அரசியல் அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.
பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08)
இலங்கையில் நடந்த இருபெரும் புரட்சிகளின் நாயகர்கள் ரோகண விஜேவீரவும், பிரபாகரனும். ஆனால், இவர்களின் அரசியல் எந்த இடத்திலும் ஒரு பொதுப்புள்ளியில் சந்திக்க மறுத்துவிட்டன. அப்படி நடக்காது போனதன் விளைவுகளை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன். ஜனநாயகச் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமும் அவர் சொல்கிறார்.
