இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். பகுதி 2.
Category: தொடர்கள்
என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)
தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு மேலும் பல கேள்விகளை எழுப்புகிறார். தனக்கே உரித்தான யதார்த்தத்துடன் அவரது கேள்விகள் தொடருகின்றன.
புலம் பெயர்ந்த சாதியம் – 2
புலம்பெயர் மண்ணில் “தமிழ் மக்கள் மத்தியில் சாதியம்” பற்றி பேசும் தேவதாசன், இனம், மதம், மொழி கடந்தாலும் தமிழர் சாதியை கடக்க முடியாமல் இருப்பதாக கூறுகிறார். தம்மத்தியில் தனது சாதியை மறைத்து பேசும் பழக்கம் அங்கு தமிழர் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார். அவரது அனுபவம் தொடர்கிறது.
ஆண்டகையே வழியனுப்புகின்றோம்! (காலக்கண்ணாடி – 31)
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் காலமாகியுள்ளார். இலங்கையில் கொடிய போர் நடந்த காலத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் காவலனாக செயற்பட்ட அவரை காலக்கண்ணாடி ஒரு உண்மையான மனிதனாக பார்க்கின்றது. அழகு குணசீலனின் குறிப்பு இது…
உயிர்த்த ஞாயிறும் பிள்ளையான் பேசும் அரசியலும்! (காலக்கண்ணாடி 30)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை வந்ததையிட்டு, பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதில் யதார்த்தமான கருத்து எது? ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)
தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறார். அவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகளா என்பது அவரது முக்கியமான கேள்விகளில் ஒன்று.
சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)
இலங்கை தமிழர் தரப்பின் ஜெனிவா முயற்சிகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் தமிழர் தரப்பு முயற்சிகளை “இலவு காத்த கிளி”யின் நிலையுடன் ஒப்பிடுகிறார்.
புலம் பெயர்ந்த சாதியம்- 01
புலம்பெயர்ந்து உலகெல்லாம் சென்ற இலங்கைத் தமிழர்கள் தாம் சென்றவிடமெல்லாம் தம்முடையவை என்று அவர்கள் கருதும் அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம். அப்படியாக சாதியத்தையும் அவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். அவை குறித்த தனது அனுபவத்தை பகிர்கிறார் பிரான்ஸில் இருந்து அ. தேவதாசன்.
தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு!! (காலக்கண்ணாடி-29)
இலங்கை குறித்த அண்மைக்கால சர்வதேச, உள்நாட்டு நடப்புகளை தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கிறார் அழகு குணசீலன். தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு என்று சொல்லும் அவர், ‘சர்வதேசத்திற்கு சிறிலங்கா தேவையா? சிலங்காவிற்கு சர்வதேசம் தேவையா?’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
பெரியார்-அறிதலும் புரிதலும் (பாகம்- 8)
பெரியார் குறித்த தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரால் உருவாக்கப்பட்ட திராவிட கழகத்தின் தோற்றம் பற்றி பேசுகிறார்கள்.