கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும்

இலங்கை தமிழர் சமூகங்களைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் நீர்ப் பிரச்சினை வெகுகாலமான ஒன்று. கிணற்றின் நீரைப் பகிர்வதற்காக அவர்கள் பலவிதமான ஏற்பாடுகளை அன்று தொட்டு செய்து வந்திருக்கின்றனர். அவற்றில் இந்த கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் அடக்கம்.

மேலும்

‘கிணறு வெட்ட பூதம் வந்த கதை’ (பிரதேசவாதம் என்பது சிறு குழு வாதமாக மாற்றம் பெற்றுள்ள பரிதாபம்?)

‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் களத்தில் எழுவான் வேலனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை மீண்டும் முன்வைக்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 79

அரங்கத்தில் வெளியான கோபாலகிருஸ்ணன் அவர்களின் பதிவுக்கு எதிர்வினையாக முகநூல் பதிவொன்றில் வெளியான கருத்துகளுக்கு இந்த வாரம் பதிலளிக்கிறார் அவர். அரசியல் ரீதியான கேள்விகளுக்கு மாத்திரம் இங்கு கோபாலகிருஸ்ணன் பதிலளிக்கிறார். தன்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஊடக தர்மம் கருதி அவர் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை.

மேலும்

பாரம்பரியம் புரியாமல் குலைக்கப்படும் கிழக்கின் முஸ்லிம் – தமிழ் உறவு (காலக்கண்ணாடி 45)

கிழக்கில் முஸ்லிம் – தமிழ் உறவு என்பது அந்தப் பிராந்தியத்தின் ஒரு பாரம்பரியம். அதனைப் புரிந்துகொள்ளாது தவறான முன்னெடுப்புக்கள் மூலம் கெடுக்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் அவ்வப்போது ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த உறவை மீட்டெடுக்கும் சக்தி சாதாரண மக்களின் கைகளிலேயே இருக்கிறது என்று பல கடந்தகால ஆதாரங்களுடன் வாதிடுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’

இலங்கையில் சீனாவின் பொருளாதார முனைப்புக்கள் ஒரு ஆக்கிரமிப்பு என்ற கருத்து பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் உண்மையான யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் வழமைபோல உணர்ச்சிக்கு அடிமையாக குழப்பத்தில் பலர் தடுமாறுவதாக கருணாகரன் கூறுகிறார். அது பிரச்சினைக்கு தீர்வாகாது என்பது அவர் கவலை.

மேலும்

யாழ்ப்பாணத்தில் ஒலி தந்த றீகல்

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சில நிறுவனங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய ஒலி அமைப்பை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பொறியாளர்களே பார்த்து பிரமித்ததாக மூத்த ஒலிபரப்பாளரான மறைந்த இரா. பத்மநாதன் அவர்கள் கூறக்கேட்ட ஞாபகம் உண்டு. அந்த வகையில் அங்கு கோலோச்சிய ஒரு நிறுவனம் றீகல் சவுண்ட் சேவிஸ். அது பற்றிய ஒரு குறிப்பு..

மேலும்

இந்தியாவில் மதம்: சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்?

சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று மதம் பற்றிய இந்திய மக்களின் மனோநிலை குறித்த ஆய்வு ஒன்றை அண்மையில் செய்திருக்கிறது. அதன் முடிவுகள் சுவாரசியமான பல தகவல்களை தந்திருக்கின்றன. மதத்தை மதிப்பது, தேசிய அடையாளம், மொழி, உணவு உட்பட பல தகவல்கள் இதில் அடங்கும்.

மேலும்

மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்-(சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 04)

கிழக்கு மக்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் மலையக தமிழ் மக்களுக்கு எதிராகவுமே யாழ் மேலாதிக்கத்தின் செயற்பாடு இருந்தது என்று கூறுகிறார் எழுவான் வேலன். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் சுதந்திரம் கிடைத்த கால நிகழ்வுகளில் இருந்து முன்வைக்கிறார். தேசியக் கொடி விவகாரத்திலும் யாழ் மேலாதிக்க தலைவர்களின் செயற்பாடு குழறுபடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்

மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை

கடந்த காலத்தில் சிலரது முயற்சியின் பலனாக கிடைத்த மாகாணசபைகளை எதிர்க்கின்ற சில தமிழ் அமைப்புக்கள், மாகாண நிர்வாகத்துக்காக போட்டி போடுவதை செய்தியாளர் கருணாகரன் கடுமையாக கண்டிக்கிறார். இன்றுள்ள அரசியற் தரப்புகளிலே மாகாணசபையை வினைத்திறனுடன் செயற்படுத்தக் கூட அனுபவமும் அக்கறையும் அரசியல் ஒழுக்கமும் வினைத்திறனும் உடைய தரப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டும்தான் என்பது அவரது கருத்து.

மேலும்

1 86 87 88 89 90 129