உளநல ஆற்றுப்படுத்தலில் தூசணங்கள் மற்றும் மரபுத்தொடர்களின் பங்களிப்பு குறித்து விளக்குகிறார் ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன்.
Category: கட்டுரைகள்
போரில் வெற்றி பெற்றோரின் நீதி
ஒரு போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களை எப்படி நடத்தினார்கள் என்பது கலாச்சாரத்துக்கு கலாச்சாரம், நாட்டுக்கு நாட்டு, காலத்துக்குக் காலம் வேறுபட்டிருக்கின்றது என்கிறது இந்த ஆக்கம்.
சொல்லத்துணிந்தேன் – 33
தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே என்று கூறும் பத்தியாளர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அணுகுமுறை தொடர்பில் புதிய யுக்திகள் தேவை என்கிறார்.
காலக்கண்ணாடி 05
கிழக்கின் தேர்தல் நிலைமைகள் குறித்து புலம்பெயர் ஊடகங்களில் வெளியான ஒரு கட்டுரை குறித்த தனது கருத்துக்களை பகிர்கிறார் அழகு குணசீலன்.
சிங்களமும் செந்தமிழும் – அரிச்சுவடியின் அடிச்சுவட்டில்
சிங்கள மொழி இந்தோ – ஆரியத் தோற்றம் காட்டினாலும், அதன் மொழியமைப்பு அப்பட்டமாக திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்கிறார் துலாஞ்சனன்.
அரசியல் யாப்பின் 20வது திருத்தமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பும்
கொரோனா நோய் தொற்று காலத்தில், அரசியல் யாப்பின் 20வது திருத்த விவகாரமும் அது குறித்த உயர் நீதிமன்ற வழக்கும் குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.
“தற்கொலை”: சீரியஸான ஒரு சுகாதாரப் பிரச்சினை
அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல தற்கொலை. அதன் தீவிரத்தை உலக, இலங்கை மற்றும் தமிழர் மட்டத்தில் ஆராய்கிறார் த. ஜெயபாலன்.
தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த பார்வை
எழுத்தாளர் தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த தனது பார்வையை ஒரு குறிப்பாக இங்கு பதிவு செய்கிறார் இலக்கிய விமர்சகர், “செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன்.
கிழக்குக்கான அரசியல் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல
கிழக்கின் தனித்துவ அரசியல் பேசுவோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கூற்று தவறானது என்கிறார் எழுவான் வேலன்.
சொல்லத் துணிந்தேன்—32
13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
